Modals: would, shall, will, can, could
try Again
Tip1:hello
Lesson 113
Modals: would, shall, will, can, could
குறிப்பு
Would you like to have something? = நீங்கள் ஏதாவது சாப்பிட விரும்புவீர்களா?
எப்போது ஒருவருக்கு ஏதாவது உதவி அல்லது ஏதாவது சாப்பிட கொடுத்தால் அப்போது இதை போல கேள்விக்குரிய வாக்கியங்கள் would அல்லது shall லிருந்து ஆரம்பிக்கும். இதை தவிர would அல்லது shall ன் பயன்பாடு பணிவு வெளிப்படையாக காண்பிக்கவும் ஏதுவாகும்.
=
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
Would you
Can you
Are you
Do you
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
May you
Could you
Can you
Would you
குறிப்பு
நான் உங்களுக்கு சமையல் செய்வதில் உதவுவேன் = I will help you in cooking
எப்போது நீங்கள் யாருக்காவது உதவி செய்ய வாக்குறுதி அளிக்கும் பொழுது will பயன்படுத்தப்படும்
=
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I ______
do help
will help
does help
helps
'நான் காய்கறி வாங்கி வரவா?' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
Did I get the vegetables?
Will I get the vegetables?
Am I get the vegetables?
Shall I get the vegetables?
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
Are you
Would you
You are
Does you
'நான் ப்ரெட் வெட்டி தரவா?' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
Would I slice the bread?
Can I slice the bread?
Am I slice the bread?
Shall I slice the bread?
'நீங்கள் பீஸ்ஸா விரும்புவீர்களா?' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
Would you like a pizza?
Shall you like a pizza?
Can you like a pizza?
Do you like a pizza?
'நீங்கள் காபி எடுத்துக் கொள்ள விரும்புவீர்களா?' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
Would you like to have some coffee?
Do you like to have some coffee?
Shall you like to have some coffee?
May you like to have some coffee?
'நீங்கள் என்னுடன் வர விரும்புவீர்களா?' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
May you like to come with me?
Do you like to come with me?
Would you like to come with me?
Are you like to come with me?
'நாம் போகலாமா?' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
Would we leave?
Shall we leave?
Will we leave?
Are we leave?
நான் உங்களுக்கு உதவி செய்ய நீங்கள் விரும்புவீர்களா? இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    • like me
    • shall you
    • help you
    • would you
    • do you
    • to
    தரை சுத்தம் செய்வதில் நான் உங்களுக்கு உதவி செய்வேன் இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    • help you
    • Should I
    • I will
    • cleaning the floor
    • I do
    • in
    நான் உங்களுக்காக ஒரு இஸ்திரி பெட்டி வாங்கிக் கொண்டு வரவா? இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    • I get
    • for you
    • shall
    • would
    • an iron
    • am
    நான் துணி வாங்குவதில் உங்களுக்கு உதவி செய்வேன்
    நீங்கள் இங்கே இருக்க விரும்பிவீர்களா?
    நான் உங்களுக்கு பேக்கிங்கில் உதவி செய்வேன்
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை