மக்களை விவரிக்க (பகுதி 2)
try Again
Tip1:hello
Lesson 141
மக்களை விவரிக்க (பகுதி 2)
உரையாடல் கேளுங்கள்
Have you met your neighbor Mr. Shah?
நீ உன் அடுத்த வீட்டுக்காரர் திரு.
ஷாவை சந்தித்திருக்கிறாயா?


No, I haven't.
What happened?
இல்லை, நான் சந்தித்தது இல்லை.
என்ன நடந்தது?


I met him last evening.
He is a cricketer.
நேற்று மாலை நான் அவரை சந்தித்தேன்.
அவர் ஒரு கிரிக்கெட் வீரர்.


Okay! How does he look? Is he fair?
சரி! அவர் எப்படி இருக்கிறார்? அவர் வெள்ளை நிறமா?


He is wheatish and has a squarish face with a slightly pointed chin.
அவர் நல்ல மாநிறம் மற்றும் சதுரமான முகம் ஆகும் அதனுடன் தாடை சற்று கூரானது.


What color are his eyes? Are they black?
அவரது கண்கள் நிறம் என்ன? அவைகள் கருப்பாக இருக்கிறதா?


No, his eyes are dark brown with wide eyebrows.
இல்லை, அவருடைய கண்கள் ஆழ்ந்த பழுப்பு நிறமும் மற்றும் பரந்த புருவம் உள்ளது.


Does he like movies?
அவருக்கு திரைப்படங்கள் பிடிக்குமா?


Yes, he likes horror and thriller movies.
He is the most handsome cricketer that I have ever seen.
ஆம், அவர் திகில் மற்றும் பயங்கரமான திரைப்படம் விரும்புகிறார்.
இன்றுவரை நான் பார்த்ததில் மிகவும் அழகான கிரிக்கெட் வீரர் ஆவார்.


உரையாடல் கேளுங்கள்
Hey Roy, I want you to meet my brother, Sohan when he comes to Delhi. He is an artist.
ஹேய் ராய், நான் விரும்புகிறேன் நீ, என் சகோதரன் ஸோஹனை சந்திக்க வேண்டும் எப்போது அவன் டில்லி வருவானோ.
அவன் ஒரு ஓவியன் ஆவான்.


Really? Artists are really interesting people.
What does Sohan look like?
உண்மையாகவா? கலைஞர்கள் மிகவும் சுவாரசியமான மக்களாகவே இருக்கிறார்கள். ஸோஹன் எப்படி இருப்பான்?


He is six feet tall and quite brilliant.
அவன் ஆறு அடி உயரம் மற்றும் அதி புத்திசாலி


Is he slim?
அவன் ஒல்லியா?


No. He is muscular and has a lot of tattoos.
இல்லை, அவன் கட்டுக்கோப்பான மற்றும் அதிக டாட்டூஸ் உடையவன்


He seems pretty cool!
அவன் அழகாக இருக்கிறான்!


Yes, he is. You will enjoy his company.
He is a great person to hangout with.
ஆம், அவன் தான். உனக்கு அவனுடைய துணை பிடிக்கும்.
அவன் ஊர் சுற்ற ஒரு சிறந்த நபர் .


Nice, would love to meet your brother.
சரி, உன் சகோதரனை பார்க்க விரும்புகிறேன்.


Definitely!
முற்றிலும்!


'அவர் கவனித்து கேட்பவர் ஆகும்' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
He is a good listener
He is a good speaker
He is a good talker
He is a good walker
'அவர் ஒரு திரைப்பட நடிகரா?' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
Is he film actor?
Is he a film villain?
Is he a film actor?
Is he a film act?
'அவன் மிகவும் நகைச்சுவையானவன்' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
He is a very witty
He is very witty
He is the very witty
He is very wit
'அவன் மிகவும் வலுவான மற்றும் கவர்ச்சிகரமானவன்' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
He is very strong and attractive
He is very weak and attractive
He is very strong and ugly
He is very strong and heavy
'அவளது குழந்தைகள் மிக மெல்லியதாக உள்ளன' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
Her childrens are very skinny
Her childs are very skinny
Her children is very skinny
Her children are very skinny
'ராய் உடைய முடி பொன்னிறமாக உள்ளது' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
Roy has black hair
Roy has blonde hair
Roy has blondey hair
Roy has grey hair
'அனுபம் கெர் வழுக்கைத் தலை உடையவர்' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
Anupam Kher is blonde
Anupam Kher is bald
Anupam Kher is hairy
Anupam Kher is no hair
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Hrithik Roshan is a very ______
talent
talenty
talented
talentful
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
She is ______
a wonderfull
wonderfull
wonderful
a wonderful
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Bharti is ______
an overweight
a overweight
the overweight
overweight
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Nisha has a ______
two-years-old
two-year-older
two-year-old
two-years-older
Attractive கவர்ச்சியான
Bald வழுக்கை
Blonde hair பொன்னிற முடி
Chubby சதைப்பற்றுள்ள
Fat பருமன்
Fit உடல் நலமிக்க/ஆரோக்கியமான
Gorgeous வசிகரமான
Handsome அழகான (ஆண்களுக்காக)
Muscular தசை நார் பற்றிய
Skinny ஒல்லியாக
Tall உயரமான
Workaholic வேலையே கதியாக
Introvert தன்னைப் பற்றியே எண்ணுபவன் .
Extrovert பிறரிடம் சகஜமாகப் பழகுபவர்
Shy கூச்சமான
Restless அமைதியற்ற
Patient சகித்து கொள்ளுகிற/பொறுமையுள்ள
'அவள் எளிதாக புதிய நண்பர்களை ஆக்குவதில்லை' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
She don't make new friends easily
She doesn't make new friends easily
She doesn't makes new friends easily
She doesn't make new friends hardly
'உண்மையில் அவன் கொஞ்சம் கூச்ச சுபாவமுடையவன்' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
Actually, he is a little shy
Probably, he is a little shy
Actually, he is a less shy
Actually, he has a little shy
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
He spends sixteen hours in the office. He is a ______
extrovert
workaholic
patient
restless
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
She doesn't talk much. She is an ______
extrovert
introvert
introverty
extroverty
'அவன் வேலையே கதியாக இருக்கும் பழக்கமுடையவன்' உடைய ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
He is a workholic
He is an workholic
He has a workholic
He was a workholic
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
They get angry very easily. They are very ______
extrovert
patient
impatient
shy
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
She can't sit still for five minutes. She is very ______
extrovert
patient
restless
shy
=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை