இது முதல் முறையாக நடந்தது, இது கடைசி முறையாக நடந்தது
try Again
Tip1:hello
Lesson 149
இது முதல் முறையாக நடந்தது, இது கடைசி முறையாக நடந்தது
When=எப்போது
was=துணை வினை (இறந்த காலத்தை காட்ட வருவது)
the first time=முதல் முறையாக
When=எப்போது
was=துணை வினை (இறந்த காலத்தை காட்ட வருவது)
the last time=கடைசி முறையாக / கடந்த முறை
குறிப்பு
First time = முதல் முறையாக

Last time
= கடைசி முறையாக/ கடந்த முறை
First time, last time ற்கு முன் எப்போதும் 'the' வரும்
'நீங்கள் டில்லி கடைசியாக எப்போது சென்றீர்கள்?' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
When was the last time you went to Delhi?
When was the first time you went to Delhi?
When was the before time you went to Delhi?
When was the latest time you went to Delhi?
'நீங்கள் வீடியோவை எப்போது முதல் முறையாக பார்த்தீர்கள்?' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
When was the last time you watched a video?
When was the one time you watched a video?
When was the first time you watched a video?
When was the time you watched a video?
'நீங்கள் கடைசியாக எப்போது பஸ்ஸில் பயணம் செய்தீர்கள்?' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
When was the latest time you went on a bus?
When is the last time you went on a bus?
When was the first time you went on a bus?
When was the last time you went on a bus?
'நீ அவனை கடைசியாக எப்போது பார்த்தாய்?' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
When was the last time you saw him?
When was the last time you seed him?
When is the last time you saw him?
When was the last time you seen him?
'நீ அவளை முதல் முறையாக எப்போது பார்த்தாய்?' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
What was the first time you met her?
When was the first time you met her?
When was the first time you meet her?
When was the first time you meeted her?
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
When ______
is
was
were
are
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
When was the last time you  ______
go
went
gone
are going
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
When was the first time you ______
drive
driven
drove
drived
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
What
Why
Where
When
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
When was the ______
lastest time
last time
before time
latest time
உங்கள் முதல் பள்ளியின் பெயர் என்ன? இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    • the name
    • first school
    • what
    • of your
    • was
    • one
    நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதர் யார்? இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    • on the moon
    • to landed
    • to land
    • the first person
    • who was
    • the one person
    அவர்கள் அவளை கடந்த முறை எங்கே பார்த்தார்கள்? இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    • they
    • see
    • where did
    • last time
    • saw
    • her
    அவள் எப்போது முதல் முறையாக பேசினாள்? இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
    • she
    • the first time
    • speak
    • speaking
    • when was
    • spoke
    அவன் எப்போது கடைசியாக அழுதான்?
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை