யாருக்காவது வழிமுறைகளை கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள்
try Again
Tip1:hello
Lesson 15
யாருக்காவது வழிமுறைகளை கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள்
குறிப்பு
Sit down = உட்காருங்கள்
Stand up = நில்லுங்கள்

1: உத்தரவு/ஆணை இடுகையில் நிகழ்கால வினைச்சொல் (Simple present tense) பயன்படுத்த வேண்டும்.

2: இந்த உத்தரவு/ஆணை பலவிதமாக உருவு பெரும். தெளிவாக, பணிவாக மற்றும் தயக்கத்தோடு கொடுக்கலாம். இப்பொழுது தெளிவாகக் கொடுக்கும் முறையை மட்டும் கவனிப்போம். மற்ற முறைகளைப் பின்னர் பார்ப்போம்.
Sit=உட்கார்
down=கீழே
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
உட்காருங்கள்
Stand=நில்
up=மேலே
'எழுந்து நில்லுங்கள்' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
Standing
Stand up
Stand down
Stood
Turn off=அணைக்கவும்
the=(ஆர்டிகல்)
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Turn off ______
a
an
the
Open=திற
the=(ஆர்டிகல்)
door=கதவு
Close=மூடு/ சாத்து
the=(ஆர்டிகல்)
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
Turn
Close
Turn off
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
சாளரத்தை திறக்கவும்
Close=மூடு
your=உங்கள்
eyes=கண்களை
'கண்களை மூடுங்கள்' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
Turn off your eyes
Eyes closed
Close your eyes
Eyes close
சாளரத்தை மூடுங்கள்
    • the
    • windows
    • is
    • close
    • to
    • turn off
    Open=திற(ந்திடுங்கள்)
    your=உங்கள்
    mouth=வாய்
    'வாயைத் திறந்திடுங்கள்' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
    Mouth open
    Eyes open
    Opens your mouth
    Open your mouth
    Listen=கவனி / உற்றுக் கேள்
    to=ஐ(விகுதி)
    the=(ஆர்டிகல்)
    இசையைக் கேளுங்கள்
    • the
    • music
    • listen
    • listening
    • to
    கதவைத் திறந்திடுங்கள்
    • the
    • door
    • Open
    • is
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை