உணவு பற்றிய உரையாடல் (3)
try Again
Tip1:hello
Lesson 175
உணவு பற்றிய உரையாடல் (3)
Delicious ருசியான
Spicy காரமான
Bitter கசப்பான
Sweet இனிப்பு
Salty உப்பு
Sour புளிப்பு
Bland இடையேயான
'அவர்களுடைய சமையல்காரர் சுவையான இத்தாலிய உணவு செய்கிறார்.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
Their chef makes delicious Italian food.
There chef makes delicious Italian food.
Their chaf makes delicious Italian food.
Their chafe makes delicious Italian food.
'அவர்கள் உணவகதில் அனைத்து உணவுகளும் கசப்பான சுவையை கொண்டுள்ளது.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
All the dishes in their restaurant taste sour
All the dishes in their restaurant taste bitter
All the dishes in their restaurant are taste bitter
All the dishes in their restaurant taste better
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
That rice is not spicy, it is ______
Blend
Bland
Blank
Blande
Preserved food பாதுகாக்கப்பட்ட உணவு
Frozen food உறைந்த உணவு
Tinned/Canned food பாத்திரத்தில் பதிவு செய்யப்பட்ட உணவு
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Don't eat that jam, it has a lot of ______
Preservation
Preservatives
Preserve
Preserved
'உறைந்த உணவு ஆரோக்கியமற்றது' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
Frozen food is unhealthy
Freezed food is unhealthy
Freeze food is unhealthy
Freezy good is unhealthy
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
He couldn't prepare anything so he brought some ______
canned
can
cand
cannful
குறிப்பு
=
Canned food and Frozen food are also types of preserved food.
=
Canned food is preserved by keeping in a can.
Frozen food is preserved by freezing.
உரையாடல் கேளுங்கள்
Ram eats a lot of preserved food.
ராம் நிறைய பாதுகாக்கப்பட்ட உணவை உண்கிறான்


Yes, he eats a lot of canned food.
ஆம், அவன் நிறைய டின்களில் அடைக்கப்பட்ட உணவை உண்கிறான்


Over-cooked அதிக நேரம் சமைக்கப்பட்ட
Under-cooked குறைவான நேரத்திற்கு சமைக்கப்பட்ட
Perfectly cooked சரியாக சமைக்கப்பட்ட
Burnt சுட்டெரித்து/எரித்துபோன
'நீங்கள் மாஸ்டர் ஷெபில் பங்கேற்க வேண்டும் என்றால், பிறகு உங்கள் உணவு சரியாக சமைக்கபட்டிருக்க வேண்டும் ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
If you want to get into Masterchef then your food should be perfectly cooked.
If you want to get into Masterchef then your food should be under-cooked.
If you want to get into Masterchef then your food should be over-cooked.
If you want to get into Masterchef then your food should be burnt.
'உணவு குறைந்த நேரத்தில் அல்லது அதிக நேரம் சமைக்கபடிருந்தால், அது உடல்நலத்திற்க்கு தீங்கு விளைவிக்க கூடியதாகவும் இருக்கலாம்.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
If the food is under or over cooked, it can be harmful for health.
If the food is under or over cooked, it can be harmfull for health.
If the food is under or over cooked, it can be harmfully for health.
If the food are under or over cooked, it can be harmful for health.
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
When I pre-heat the oven, my dishes usually get ______
burnt
burning
burned
burns
'நீங்கள் சாரியாக சமைக்கப்பட்ட உணவை தயாரிக்க வேண்டும் என்றால் நீங்கள் பொறுமையாக தான் இருக்க வேண்டும் ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
You will have to be patient if you want to prepare perfectly cooked food.
You will have to be patient if you want to prepare perfect cooked food.
You will have to be patience if you want to prepare perfectly cooked food.
You will have patient if you want to prepare perfectly cooked food.
உரையாடல் கேளுங்கள்
Did you bring anything for the party?
நீ/நீங்கள் பார்டிக்காக ஏதாவது கொண்டு வந்தாய்/வந்திருக்கிறீர்கள்?


Yes, I brought some chicken but it is not edible.
ஆம், நான் கொஞ்சம் சிக்கன் வாங்கி கொண்டுவதிருக்கிறேன், ஆனால் அது சாப்பிட உகந்தது அல்ல


What do you mean?
நீ/நீங்கள் என்ன சொல்ல வருகிறாய்/வருகிறீர்கள்?


It is under-cooked.
அது குறைவான நேரம் சமைக்கப்பட்டது


சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
The food here is so oily. It is barely ______
eatable
edible
eat
ate
Stale நாளான உணவு
Mouldy பூஞ்சணம் பிடித்த
Rotten அழுகிய
Pungent நெடியுடைய
'தக்காளி எப்படி உள்ளது? புதியதா அல்லது நாளானதா?' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
How is that tomato? Fresh or stale?
How is that tomato? Freshly or stalely?
How is that tomato? Latest or old?
How is that tomato? Freshness or stale?
அந்த சாக்லேட்கள் பூசனம் பிடித்துவிட்டது. இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • chocolates
    • rotten
    • have
    • mouldy
    • those
    • become
    உணவு எப்படி சுவைக்கிறது? இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • tasty?
    • dish
    • does
    • this
    • how
    • taste?
    'இந்த பிரட்/ரொட்டியை முகர்ந்து பார்த்து இது நாளானதா இல்லையா என்று கூறுங்கள்?' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
    Smell this bread and tell me whether it's stale or not?
    Smell this bread and tell me whether its steal or not?
    Smell this bread and tell me whether its steel or not?
    Smell this bread and tell me whether its stay or not?
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை