Would: Conditional
try Again
Tip1:hello
Lesson 179
Would: Conditional
குறிப்பு
If I were rich, I wouldn't have to work hard = நான் பணக்காரனாக இருந்தேன் என்றால், நான் கடினமாக உழைக்க வேண்டிய அவசியமில்லை
நான் பணக்காரனாக இருந்தேன் என்றால் = unreal condition (உறுதியாக/நிகழாத : பேசுபவர் இந்த நேரத்தில் பணக்காரர் அல்ல).
'If I were rich' = conditional clause.
Unreal condition இல் 'conditional clause' அமைப்பு: If + simple past.
Note: If I were rich -> அது ஒரு அனுமான சூழ்நிலையாகும் ஏனெனில், எனவே இங்கே'was' மாறாக 'were' சேர்க்கப்பட்டுள்ளது .
'Was' தவறு இல்லை, நாம் கற்பனை அல்லது நடை முறையில் இல்லாத ஒரு விஷயத்தை பற்றி பேசும் போது எனவே ஒருமை பெயர்ச்சொல்/பிரதி பெயர்சொல் உடன் 'were' சேர்க்கப்படும் .

I wouldn't have to work hard = நிலைமை (condition) சாத்தியம் விளைவாக (main clause).
I wouldn't have to drive if I had a driver = என்னிடம் ஒரு ஓட்டுனர் இருந்தால் எனக்கு வாகனம் ஓட்ட வேண்டிய அவசியம் இருக்காது
ஒரு நிச்சயமற்ற (கற்பனை) நிலைமையின் சாத்தியமான விளைவுகளை பற்றி நாம் பேசுவதற்கு 'would' + வினைச்சொல்லை மாற்றாமல் பயன்படுத்துவது.
என்னிடம் ஒரு ஓட்டுனர் இருந்தால் = நிச்சயமற்ற (கற்பனை) நிலைமை (unreal condition).
நான் ஓட்ட வேண்டிய அவசியம் இல்லை = நிலைமை ஏற்படக்கூடிய விளைவுகள்.
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
If I spoke English, I ______
would
am
have
does
'நீங்கள் நேரத்தில் தூங்க சென்றால், நீங்கள் இவ்வளவு சோர்வாக இருக்க மாட்டீர்கள் .' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்
If you went to bed earlier, you would not be so tired
If you went to bed earlier, you are not so tired
'வானிலை மிகவும் மோசமாக இல்லாமல் இருந்தால், நாங்கள் பூங்காக்கு சென்று இருப்போம் ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்
If the weather isn't so bad, we would go to the park.
If the weather wasn't so bad, we would go to the park.
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
If I ______
knew
would knew
know
was knew
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
If I were taller, I ______
would wore
would worn
was wore
would wear
குறிப்பு
I would have taken a picture of the cat if I had seen it = நான் பூனையை படம் பிடித்திருப்பேன்,அதை நான் பார்த்திருந்தால்

இங்கே பேசுபவர் பூனையை பார்க்கவில்லை, ஆனால் அவர் கூறுகிறார் நான் பார்த்திருந்தால், புகை படம் எடுத்திருப்பேன்.
=
நாம் இது போன்ற நிகழ்வுகளை பற்றி பேசவிரும்பும் போது , உண்மையில் Past tense நடைபெறாத ஒன்று என்பதால் முக்கியமான வாக்கியத்தில் 'would have' + 'past participle' பயன்படுத்தபடுகிறது . Eg: 'நான் பார்த்தல்,புகைப்படம் எடுத்திருப்பேன் .
கடந்த காலத்தில், பேசுபவர் பூனையை பார்க்கவில்லை, ஆனால் அவர் 'ஒருவேளை நடந்த்திருந்தால்,இதுதான் நடந்திருக்கும்' என்று கூறவருகிறார்
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
If I had lived a hundred years ago, I ______
not would have
wouldn't had
wouldn't have
wouldn't has
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
The tourists ______
wouldn't have be able
wouldn't had been able
wouldn't have been able
wouldn't have able
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
If I had known it was your seat, I ______
wouldn't have sit
wouldn't have sat
wouldn't had sit
wouldn't not have sat
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
If you had warned me, I ______
wouldn't have tell
wouldn't have told
wouldn't told
wouldn't had told
நான் நேரத்தில் தூங்க சென்று இருந்தால், நான் புகைவண்டியை பிடித்திருப்பேன். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.,
    • go to bed early
    • went to bed early
    • If I had
    • caught the train
    • I would have
    • gone to bed early
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    If you had studied harder, you ______
    would have passed
    would have pass
    would had passed
    would had pass
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    If she hadn't been driving slowly, she ______
    would have
    would have had
    would had
    would had have
    அவன் விலாசம் கிடைத்துவிட்டால் , நீங்கள் என்ன செய்வீர்கள்? இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்
    • find his
    • what would you do,
    • address?
    • what would you did
    • if you
    • what would you done
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை