Superlative adjectives (irregular)
try Again
Tip1:hello
Lesson 193
Superlative adjectives (irregular)
குறிப்பு
=
ஒரு சில adjective வார்த்தைகள் உள்ளன superlativeவடிவம் மாறுவதற்கு எந்த விதியும் இல்லை
=
Eg: Good = Best
Bad = Worst
Little = Least
'அவர் நிறுவனத்தின் சிறந்த ஊழியர்' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
He is the best employee of the company
He is the good employee of the company
He is the better employee of the company
He is the goodest employee of the company
'அவன் வகுப்பிலேயே மிக மோசமான மாணவன் ஆவான் ' சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்;
He is the worse student in the class
He is the bad student in the class
He is the worst student in the class
He is the baddest student in the class
'அதிக டிவி பாரவையாளர்கள் விரும்பி பார்ப்பது 'comedy circus'' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
Many TV viewers like watching 'Comedy Circus'
Most TV viewers like watching 'Comedy Circus'
More TV viewers like watching 'Comedy Circus'
Least TV viewers like watching 'Comedy Circus'
'என் வீடு அதிக தூரத்தில் உள்ளது ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
My home is the far
My home is the farest
My home is the further
My home is the furthest
'ஜான் மூன்று குழந்தைகளில் முத்தவன் ஆவான் ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
John is the older in three children
John is the biggest in three children
John is the oldest in three children
John is the most old in three children
'இது உலகின் பழமையான பல்கலைக்கழகம் ஆகும். ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
It's the eldest university in the world.
It's the biggest university in the world.
It's the most old university in the world.
It's the oldest university in the world.
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
They look the ______
best
goodest
most good
bestest
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
She has ______
the most less
the lesser
the least
the lost
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
My ______
most old
biggest
eldest
most elder
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
This is the ______
eldest
oldest
most old
old
நான் பார்த்ததிலேயே இது தான் சிறந்த படமாகும். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்
    • that I have
    • the best movie
    • I had
    • ever seen
    • This was
    • the worst movie
    சனிக்கிழமை வாரத்தின் சிறந்த நாளாகும் இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்
    • Saturday is
    • the most best day
    • the week
    • of
    • The best day
    • The most good day
    என் சகோதரர் வகுப்பில் மோசமான மாணவர், இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்
    • in the class
    • My brother
    • the worst
    • is
    • student
    • the baddest
    இந்த வேலையை செய்ய எனக்கு மிக குறைந்த விருப்பமே உள்ளது இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்
    • this work
    • least interested
    • i am
    • in doing
    • less interested
    • more interested
    நான் பார்த்ததிலேயே இந்த இடம் தன் வெகுதுரத்தில் உள்ளது இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்
    • I have ever
    • This is
    • visited
    • the farthest place
    • the farest
    • that
    நீங்கள் நினைவில் கொண்டுள்ளதிலேயே அதிக துரத்தில் உள்ள இடம் இதுவா ? இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • that you remember?
    • Is this
    • back
    • the furthest
    • the backest
    • The farest
    இதுதான் என் சிறந்த ஆடை ஆகும்
    ஆங்கிலத்தில் மொழிபெர்யர்க்கவும்
    அவர் மிக மோசமான கிரிக்கெட் வீரர்
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை