கட்டாயங்களும் மற்றும் தேவைகளை அடையாளம் காட்டுதல்: mustn't, don't have to
try Again
Tip1:hello
Lesson 197
கட்டாயங்களும் மற்றும் தேவைகளை அடையாளம் காட்டுதல்: mustn't, don't have to
குறிப்பு
You mustn't smoke in the school = நீங்கள் பள்ளியில் புகைப்பிடிக்க கூடாது
நாம் 'mustn't' இன் உபயோகம் அப்போது பண்ணுவோம் ஏதாவது செய்வதை தடுக்கும் போது
=
சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
You ______
don't
mustn't
must
should
குறிப்பு
You don't have to wear a suit tonight. It isn't a formal dinner = நீங்கள் இன்று இரவு சூட் போடும் அவசியம் இல்லை.இது ஒரு முறைசார் இரவு நிகழ்ச்சி(டின்னர்) இல்லை
நாம் 'don't have to' இன் உபயோகம் அப்போது பண்ணுவோம் எப்போது ஏதாவது வேலையை செய்ய அவசியம் இல்லாத போது
=
'நீங்கள் அந்த விலங்குகளை தொட கூடாது. அவை ஆபத்தானது.' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்
You mustn't touch those animals. They're dangerous.
You don't have to touch those animals. They're dangerous.
'நாம் அந்த கண்ணாடிகளை சுத்தம் செய்ய அவசியம் இல்லை, ஏனென்றால் அவை சுத்தமாக உள்ளது ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்
We mustn't wash those glasses because they're clean
We don't have to wash those glasses because they're clean
'நான் நேஹாவிற்கு போன் செய்ய மறந்து விட கூடாது. அவளுக்கு பிறந்த நாள் ' ஆங்கிலத்தில் மொழிபெர்யர்க்கவும்
I mustn't forget to call Neha up. It's her birthday.
I don't have to forget to call Neha up. It's her birthday.
'நீங்கள் இன்று இரவு உணவு சமைக்க அவசியம் இல்லை ஏனென்றால் நாங்கள் சாப்பிட வெளியே செல்கிறோம் .' ஆங்கிலத்தில் மொழிபெர்யர்க்கவும்
You mustn't have to cook dinner today since we're eating out.
You don't have to cook dinner today since we're eating out.
'இது தடைக்கு உட்பட்டது. நீங்கள் இப்படி செய்ய​ கூடாது.' ஆங்கிலத்தில் மொழிபெர்யர்க்கவும்
It is forbidden. You must not do that.
It is forbidden. You don't have to do that.
'நீங்கள் என்னிடம் அனுமதி பெற அவசியம் இல்லை.உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்யுங்கள்.' ஆங்கிலத்தில் மொழிபெர்யர்க்கவும்
You mustn't ask for my permission. You can do whatever you want.
You don't have to ask for my permission. You can do whatever you want.
'நீங்கள் ஓடிக்கொண்டு இருக்கும் பேருந்தில் ஓட்டுனரிடம் பேசக கூடாது. அது ஆபத்தானது.' ஆங்கிலத்தில் மொழிபெர்யர்க்கவும்
You must not speak to the driver while the bus is moving. It's dangerous.
You don't have to speak to the driver while the bus is moving. It's dangerous.
'உங்களுக்கு என்ன வேண்டுமோ அங்கே எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் கேட்க வேண்டிய அவசியம் இல்லை ' ஆங்கிலத்தில் மொழிபெர்யர்க்கவும்
You can take whatever you like. You don't have to ask.
You can take whatever you like. You are not need to ask.
'இது சொந்த​ விருப்பத்திற்கு விடப்பட்டது. நமக்கு தேவை இல்லையென்றால் நாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை ' ஆங்கிலத்தில் மொழிபெர்யர்க்கவும்
It's optional. We don't have to do it if we don't want to.
It's optional. We mustn't do it if we don't want to.
'நான் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லுவேன். ஆனால் நீங்கள் அதை வேறு யாரிடமும் சொல்ல கூடாது ' ஆங்கிலத்தில் மொழிபெர்யர்க்கவும்
I'll tell you a secret. But, you mustn't tell anybody else.
I'll tell you a secret. But, you mustn't told anybody else.
'நேரத்தில் வரவும்.நீங்கள் தாமதமாக வர கூடாது இல்லையேல் நாங்கள் உங்களை விட்டு விட்டு சென்றுவிடுவோம்' ஆங்கிலத்தில் மொழிபெர்யர்க்கவும்
Be on time. You must not be late or we will leave without you.
Be on time. You don't have to be late or we will leave without you.
'எனக்கு சனிகிழமை பிடிக்கும், ஏனென்றால் நான் வேலைக்கு செல்ல அவசியம் இல்லை ' ஆங்கிலத்தில் மொழிபெர்யர்க்கவும்
I like Saturdays because I don't have to go to work.
I like Saturdays because I must not go to work.
'இது மிக முக்கியமானது. நான் என்ன சொன்னேனோ அதை நீ மறக்க​ கூடாது ' ஆங்கிலத்தில் மொழிபெர்யர்க்கவும்
This is very important. You must not forget what I said.
This is very important. You must not forgot what I said.
'புகை வண்டி நேராக அங்கேயே நிற்கும். நீங்கள் புகை வண்டி மாற வேண்டிய அவசியம் இல்லை ' ஆங்கிலத்தில் மொழிபெர்யர்க்கவும்
The train will directly stop there. You don't have to change trains.
The train will directly stop there. You does not have to change trains.
=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை