இசை தொடர்பான ஆங்கில வார்த்தைகள்: vocabulary building
try Again
Tip1:hello
Lesson 198
இசை தொடர்பான ஆங்கில வார்த்தைகள்: vocabulary building
குறிப்பு
Musical instrument = சங்கீதத்தை உருவாக்கும் பொருட்கள்
=
பண்டிட் ஹரிபிரசாத் சுராசியா புல்லாங்குழல் வசிக்கிறார். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • flute
    • Pandit Hariprasad Chaurasia
    • plays
    • the
    • play
    • are playing
    குறிப்பு
    I play the guitar = நான் கிடார் வசிக்கிறேன்
    Musical instruments இன் முன் எப்போதும் 'the' பயன்படுத்தப்படும்
    =
    'பண்டிட் ரவி சங்கர் ஒரு பிரபலமான மற்றும் மதிப்பிற்குரிய கிளாசிக்கல் இசைக்கலைஞர்' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
    Pandit Ravi Shankar was a legendary and esteemed classical musician
    Pandir Ravi Shankar was a legend and esteemed classical musician
    Pandit Ravi Shankar was a legendary and estimation classical musician
    Pandit Ravi Shankar was a legendary and esteem classical musician
    'ஜாகிர் உசேன் இந்தியாவின் மிகவும் பிரபலமான தபலா வாத்தியக்கலைஞர்' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
    Zakir Hussain is the more famous tabla player of India
    Zakir Hussain is a famous tabla player of India
    Zakir Hussain is the most famous tabla player of India
    Zakir Hussain is the most fame tabla player of India
    குறிப்பு
    அவன் கிடார் வாசிக்கிறான் = He plays the guitar
    To play = வாசிக்க ; எப்போதும் ஒருவர் musical instrument வாசிப்பது பற்றி பேசும்போது 'play'(வாசித்தல்) பயன்படுத்தப்படுகிறது.
    He plays the tabla = அவன் தபேலா வாசிக்கிறான்
    'A.R. Rahman ஒரு உலக புகழ் வாய்ந்த​ இசைக்கலைஞர் ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
    A.R. Rahman is a world-class music
    A.R. Rahman is a world-class musician
    A.R. Rahman is a world-over musician
    A.R. Rahman is a world-class musical
    'R.D.பர்மன் இந்திய திரைப்பட துறையில் மிக பெரிய இசையமைப்பாளராக கருதப்படுகிறார் ' சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்;
    R.D. Burman is considered to be the greatest music composer of the Indian film industry
    R.D. Burman is considered to be the greatest music compose of the Indian film industry.
    R.D. Burman is considered to be the greatest music compost of the Indian film industry.
    R.D. Burman is considered to be the greatest music composed of the Indian film industry.
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    L. Subramaniam is a highly talented Indian ______
    violin
    violinist
    violiner
    violate
    இன்றைய தேதிக்கு தானசென் இந்தியாவில் உள்ள அனைத்து இசை அமைப்பாளர்களிலும் சிறந்தவர் என்று அறியப்படுகிறது. இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • Tansen is known
    • of all musicians in
    • Tansen knew
    • as the greatest
    • as the most
    • India till date
    'ஜாவித் அக்தர் மற்றும் குல்ஜார், புகழ்பெற்ற பாடலாசிரியர்கள் மற்றும் கவிஞர்கள் ஆவர்' சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்;
    Javed Akhtar and Gulzar, are renowned lyricysts and poets
    Javed Akhtar and Gulzar, are reknowned lyricists and poets
    Javed Akhtar and Gulzar, are renowned lyricists and poets
    Javed Akhtar and Gulzar, are renouned lyricists and poets
    சரியான வார்த்தையை தேர்ந்து எடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I know the ______
    lirics
    lyrics
    lyrycs
    lyrical
    நான் நன்றாக கிடார் வாசிப்பேன். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • I play
    • I plays
    • well
    • these
    • the
    • guitar
    என் நண்பருக்கு டிரம்ஸ் வாசிக்க வரும். இந்த வாக்கியத்தை மொழி பெயர்க்கவும்.
    • drums
    • is know
    • play the
    • knows
    • how to
    • my friend
    குறிப்பு
    To compose = அமைத்தல்
    Music is always 'composed' and lyrics are always 'written'.
    To write = எழதுதல்
    Written = எழதப்பட்ட/எழுதப்படும்
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை