Reported speech: Yes, no questions
try Again
Tip1:hello
Lesson 199
Reported speech: Yes, no questions
குறிப்பு
\'Are you a teacher?\' she asked me = \'நீங்கள் ஒரு ஆசிரியரா?\' அவள் என்னிடம் கேட்டாள்
நாம் யாரவது மூலம் பேசப்பட்டதை , அவரது வார்த்தைகளில் மீண்டும்சொல்லவதை 'Direct speech' என்கிறோம்
She asked me if I was a teacher =
நாம் யாரவது மூலம் பேசப்பட்டதை,நாம் நம் வார்தைகல்லில் கூறுவது , அதை 'Reported speech' என்கிறோம்
குறிப்பு
\'Can they speak English?\' Neha asked. =
Neha asked if they could speak English =
ஆம் அல்லது இல்லை என்று பதில் கூறும் வினாக்கள் குறித்து தெரிவிக்க:
1) நாம் ஒரு reporting verb பயன்படுத்துகிறோம் : asked
2) பின்னர் நாம் if/whether சேர்ப்போம்
3) எந்த காலத்தில் கேட்கப்பட்ட கேள்வி , அறிக்கை விடு நேரத்தில் , அதை நாம் இறந்த காலத்தில் மாற்றிவிடுவோம் (can -> could)
'\'Is she Bengali?\' he asked me.' சரியான reported speech தேர்ந்தெடுக்கவும்
He asked me if she was Bengali
He asked me is she Bengali
'\'Do you like Amitabh?\' he asked me.' சரியான reported speech தேர்ந்தெடுக்கவும்
He asked me if you liked Amitabh
He asked me if I liked Amitabh
'\'Do you think they will like my present?\' Neha asked me.' சரியான reported speech தேர்ந்தெடுக்கவும்
Neha asked me if I thought they would like her present
Neha asked me if I thought they will like her present
'\'Is he happy with the decision?\' they asked me.' சரியான reported speech தேர்ந்தெடுக்கவும்
They asked me if was he happy with the decision
They asked me if he was happy with the decision
'\'I have been ill\' she said.' சரியான reported speech தேர்ந்தெடுக்கவும்
She said that she had be ill
She said that she had been ill
'\'Are you single?\' she asked me.' சரியான reported speech தேர்ந்தெடுக்கவும்
She asked me was I single
She asked me if I was single
'\'Do you have children?\' he asked me.' சரியான reported speech தேர்ந்தெடுக்கவும்
He asked me if I had children
He asked me if I have children
'\'Is it raining?\' he asked me' சரியான reported speech தேர்ந்தெடுக்கவும்
He asked me was it raining
He asked me if it was raining
'\'Are you new here?\' she asked me.' சரியான reported speech தேர்ந்தெடுக்கவும்
She asked me if you were new there
She asked me if I was new there
குறிப்பு
\'Is it cold here?\' Neha asked. =
Here = இங்கு - இந்த உரையாடல் நடக்கும் போது சொல்பவரும் நீங்களும் ஒரே இடத்தில் இருந்தீர்கள்
Neha asked if it was cold there =
நீங்கள் இந்த உரையாடலை பற்றி யாரிடமாவது கூறும்போது அப்போது நீங்கள் உரையாடல் நடைபெற்ற இடத்தில் இல்லை , எனவே , 'here' ரை 'there' ராக மாற்றப்படுகிறது
'\'Will you talk to her?\' she asked me.' சரியான reported speech தேர்ந்தெடுக்கவும்
She asked me if I will talk to her
She asked me if I would talk to her
'\'Can Sachin help me?\' she asked.' சரியான reported speech தேர்ந்தெடுக்கவும்
She asked if Sachin could help her
She asked if Sachin could help me
=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை