Phone ல் உரையாடுதல் : Comparative and Superlative Adjectives
try Again
Tip1:hello
Lesson 205
Phone ல் உரையாடுதல் : Comparative and Superlative Adjectives
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
Samsung phones are ______
easier
more easy
more ease
easyier
'என்ன, உங்களுக்கு இந்த ஃபோனின் மிக மோசமான விஷயம் என்ன என்று தெரியுமா? ' இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ..;
Do you know what is the baddest thing about this phone?
Do you know what is the worst thing about this phone?
Do you know what is the worse thing about this phone?
Do you know what is the very bad thing about this phone?
குறிப்பு
=
Superlatives க்கு முன் எப்போதும் 'the/ the most' உபயோகிக்கப் படுகிறது
=
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
It is the ______
slimmest
most slim
slimmer
slimmiest
டயலாக் கேளுங்கள்
I just bought a Micromax phone.
நான் இப்பொழுதான் ஒரு Micromax ஃபோன் வாங்கினேன்


How's it?
அது எப்படி இருக்கிறது?


It has a wider screen than most of the phones.
இதனுடைய screen மற்ற ஃபோன்களை விட அகலமானது.


But my phone's screen is the widest.
ஆனால் என் ஃபோனின் screen எல்லாவற்றையும் விட அகலம்.


'நீ ஏன் இந்த பழைய ஃபோனை உபயோகித்து கொண்டு இருக்கிறாய் ?' இதன் சரியான ஆங்கில வாக்கியத்தை தேர்ந்தெடு ;
Why are you using this oldest phone?
Why are you using this older phone?
Why are you using this old phone?
Why are you using this oldie phone?
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
The phone I want to buy is ______
very expensive
very expansive
very expense
very expanse
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
iPhone is more expensive ______
then
than
from
for
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
Ram's phone is ______
more cheap
cheaper
cheapest
cheeper
'நான் புதிதாய் வந்த ஃபோன் ஒன்றை வாங்கப் போகிறேன் ' இதன் சரியான பொருள் கொண்ட ஆங்கில வாக்கியத்தை தேர்ந்தெடுக்கவும் ;
I am going to buy the latest phone
I am going to buy the later phone
I am going to buy the most latest phone
I am going to buy most latest phone
டயலாக் கேட்கவும்
My phone has a 13 megapixel camera.
என் ஃபோனில் 13 மெகாபிக்சல் கொண்ட காமெரா இருக்கிறது


It looks slim and expensive.
இது மிக மெல்லியதாகவும், விலை உயர்ந்தது போலவும் தோன்றுகிறது


No, it is very cheap. And the design is so classy.
இல்லை. இது மிகவும் மலிவான ஒன்று, அத்துடன் இதன் டிசைனும் மிக த் தரமானது


I will buy a new phone next month.
நான் அடுத்த மாதன் ஒரு புதிய ஃபோன் வாங்குவேன்.


Buy the same model. It is better than the other phones.
இந்த மொபைலே வாங்கு.இது மற்ற போன்களை விட சிறந்தது.


சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
The screen of the new phones is getting ______
big & big
bigger & bigger
biggest & biggest
more big & more big
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
iPhone is getting ______
more & less expensive
more & more expensive
most & most expensive
more & most expensive
குறிப்பு
=
'ஒரு விஷயம், இன்னொரு விஷயத்தை சார்ந்து இருக்கும்' நிலைப் பற்றி நாம் சொல்ல வரும் சமயம் comparative adjectives ஐ உபயோகப்படுத்த வேண்டும்
=
When you buy a classier phone, it is more expensive.
The classier the phone, the more expensive it is.
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
The brighter the screen, the ______
better
best
more best
gooder
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
The older the phone, the ______
cheap
cheaper
cheapest
most cheap
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
My phone's processor is ______
more slow
slow
slower
the slowest
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
Gionee phones are ______
the cheapest
the cheap
the cheaper
most cheap
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
Micromax phones are ______
the most easier
the most easy
the most easiest
the easiest
குறிப்பு
=
Comparative இல் 'more' மற்றும் 'less' பயன்படுத்தபடும்
=
Superlative இல் 'most' மற்றும் 'least' பயன்படுத்தபடும்
உரையாடல் கேளுங்கள்
Gionee phones are the least expensive among all phones.
Gionee போன்கள் அனைத்து தொலைபேசிகள் மத்தியில் மிக குறைந்த விலை கொண்டவை


I think Micromax is less expensive than Gionee.
எனக்கு Micromax இன் தொலைபேசி ஐ விட Gionee விலை குறைவானது என்று நினைக்கறேன்.


=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை