Been vs. Gone
try Again
Tip1:hello
Lesson 206
Been vs. Gone
குறிப்பு
She has been to India three times = அவள் மூன்று முறை இந்தியா சென்றிருக்கிறாள்
நாம் Present perfect உடன் 'Been' மற்றும் 'Gone', இரண்டையும் உபயோகிக்கிறோம் .
'Been', 'be' இன் Past Participle ஆகும்..
உதாரணத்திற்கு: நீங்கள் விடுமுறையில் ஓரிடம் சென்று,பிறகு திரும்பி வந்ததைப் பற்றி கூறுகையில் , அங்கு 'been' உபயோகிக வேண்டும்
Have you ever been to Paris? = நீங்கள் எப்போழுதாவது பாரிஸ் சென்றிருக்கிறீர்களா?
எப்போது, ஒருவரை அவருடைய கடந்த கால அனுபவம் பற்றி கேட்கிறீர்களோ, அங்கும் 'been' உபயோகத்தில் வரும்.
குறிப்பு
She has gone to Delhi, she will be back next week. = அவர் தில்லி சென்றிருக்கிறார், அவர் அடுத்த வாரம் திரும்பி வருவார்
'Gone', 'go'வின் Past Participle ஆகும்..
'ஒருவர் ஓரிடம் சென்றுள்ளார் ஆனால் இன்னும் திரும்பி வரவில்லை' அப்படிப்பட்ட நிலை பற்றி கூறுகையில், நாம் 'gone' ஐ உபயோகிக்கிறோம்.
=
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
Have you ever ______
going
been
be
go
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
She has ______
been
gone
'நீங்க லேட். எங்கிருந்தாய் நீ ?' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடு
You are late. Where have you been?
You are late. Where have you gone?
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
Where has Pooja ______
been
gone
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
She was offered a new job. So, she has ______
gone
been
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
I'm so tired. I've ______
been
gone
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
I don't know that restaurant, I've never ______
go
been
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
Are you OK? Your skin has ______
gone
going to be
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
Neha has just ______
been
gone
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
He has ______
gone
been
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
He has ______
gone
been
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
Let's ask Neha about Hyderabad. She has ______
been
been going
'ஹிமானி இப்போது இங்கு இல்லை. அவர் பல் வைத்தியரிடம் சென்றிருக்கிறார் ' இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு என்ன?
Himani isn't here now. She has gone to the dentist.
Himani isn't here now. She has been to the dentist.
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
I've ______
been
be
=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை