ஒரு Business report எழுதுவது எப்படி என்பதை கற்றுக்கொள்ளுங்கள்
try Again
Tip1:hello
Lesson 211
ஒரு Business report எழுதுவது எப்படி என்பதை கற்றுக்கொள்ளுங்கள்
'கலைகன்காட்சியில் அதிகம் பேர் பங்கேற்றனர் ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
A huge number of people participated at the art exhibition
A huge numbers of people participated at the art exhibition
A huge number of people are participated at the art exhibition
A huge number of people did participated at the art exhibition
'அது மூன்று நாட்கள் நடைபெற்ற ஒரு கலை கண்காட்சி ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
It was a three-day artist exhibition
It has to be a three-day art exhibition
It was a three-day art exhibition
It was a three-day art exhibission
'அங்கே பல ஸ்டோல்கள் இருந்தன ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
There were a lot of stoles there
There were a lot of stalls there
Their were a lot of stalls there
There were a lot of stawls there
'கடந்த வருடத்தைக் காட்டிலும் இம்முறை 25% அதிகம் பார்வையாளர்கள் வந்திருந்தனர் ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
As compared to last year there be 25% more visitors
As compared to last year there were 25% many visitors
As compared to last year there were 25% larger visitors
As compared to last year there were 25% more visitors
'நாங்கள் நிறைய தகவல்களைப் பெற்றோம் ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
We gained a lots of information
We had a lot of information
We will gain a lot of information
We gained a lot of information
'எங்களுக்கு வியாபாரம் பற்றி தெரிய வந்தது ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
We got to know about the business prospects
We know about the business prospects
We got to know about the business prospective
We got knowing about the business prospects
குறிப்பு
Brochure = 1-2 அல்லது அதிக பக்கங்கள் கொண்ட புத்தகம். அதில் கம்பனி பற்றி அதிக விவரங்கள் கொடுக்கப்பட்டு இருந்தது
=
'நாங்கள் நிறைய brochure சேகரித்தோம் ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
We collected a lot of brochures
We collected many of brochures
We collects a lot of brochures
We are collecting a lot of brochures
'அனைத்து ஸ்டால்களும் ஆக்கப்பூர்வமாக தெரிந்தது ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
Every stall is creative
Every stall has a creative look
Every stall was looking creative
Every stall has been creative
'அது ஒரு சிறந்த அனுபவம் ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
It was a good experience!
It could have been a good experience!
It will be a good experience!
It is a good experience!
'எங்களுக்கு நேர்மறைக் கருத்துகள் கிடைத்தது ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
We required positive feedback
We received positive feedback
We had positive feedback
We have positive feedback
'அதிக ஸ்டால்களில் நல்ல விற்பனை நடந்தது ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
More of the stalls earned well
Most of the stalls are earning well
Most of the stalls earned well
Few of the stalls earned well
டயலாக் கேளுங்கள்
The participation at Jawahar Kala Kendra's Art Exhibition was enormous. It was a three-day exhibition that happens every year.
ஜவஹர் கலா கேந்த்ரா கலை கண்காட்சியில் மக்கள் அதிக அளவில் பங்கேற்றனர் . இந்த மூன்று நாள் கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்


That's nice! What all did you see there?
நல்ல விஷயம், அங்கே நீ என்னவெல்லாம் பார்த்தாய்?


There were shawls from Kashmir, Handicrafts and Blue Pottery from Rajasthan, Bamboo furniture from North-East, Jute items from Bengal and much more.
காஷ்மீரில் இருந்து சால்வைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் ராஜஸ்தானில் இருந்து ப்ளூ மட்பாண்டம் , வட-கிழக்கில் இருந்து மூங்கில் தளபாடங்கள், வங்காளத்திலிருந்து இருந்து சணல் பொருட்கள் மற்றும் பல இருந்தன.


How many visitors were there?
எவ்வளவு பார்வையார்கள் இருந்தார்கள் ?


The headcount of visitors was 25% more than the last year. We also gained a lot of information about the business prospects and collected a lot of brochures for future reference.
பார்வையாளர்களின் எண்ணிக்கையை கடந்த ஆண்டை விட 25% அதிகமாக இருந்தது. நாங்கள் வணிக வாய்ப்புக்கள் பற்றிய தகவல்களை நிறைய பெற்றோம் மற்றும் எதிர்காலதிற்கு உபயோகமாகும் குறிப்புகள் பல சேகரித்தோம்


How was your experience?
உன் அனுபவம் எப்படி இருந்தது?


Every stall was put up in a creative way and it was an enriching experience.
ஒவ்வொரு கடையும் ஒரு புதுப் படைப்பாய் இருக்க ஒரு வளமான அனுபவம் கிடைத்தது


டயலாக் கேளுங்கள்
Several visitors enquired about the products in detail and gave a positive feedback.
பல பார்வையாளர்கள் விரிவாக பொருட்கள் பற்றி விசாரித்தார்கள் மற்றும் ஒரு நேர்மறையான கருத்துகளை வழங்கினார்கள்


That's nice! How was the response?
நல்லது, ஏற்புத்தன்மை ( ரெஸ்பான்ஸ்) எப்படி இருந்தது?


The response was great and most of the stalls made good profit.
ஏற்புத்தன்மை ( ரெஸ்பான்ஸ்) நன்றாக இருந்தது மற்றும் அதிக கடைகளில் நல்ல வியாபாரம் நடைபெற்றது,


=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை