Say vs. Tell
try Again
Tip1:hello
Lesson 212
Say vs. Tell
குறிப்பு
I told Priya that I was tired = நான் சோர்வாக இருந்தேன் என பிரியாவிடம் சொன்னேன்
Tell + Somebody

நாம் 'tell' ஐ எப்போது பயன்படுத்துகிறோம் என்றால், நாம் யாருக்கு விஷயம் சொன்னோமோ அவரைப் பற்றிய குறிப்பைக் சொல்லும்போது பயன்படுத்துகிறோம்
She said she was tired = அவள் சோர்வாக இருக்கிறேன் எனச் சொன்னாள்
'Said' = சொல்லுதல் , இங்கு யாருக்குச் சொல்கிறோம் எனக் கூறப்படவில்லை
நீங்கள் பேசுதல் = say நீங்கள் பிறருக்கு ஏதாவது சொல்லுதல் = tell
ram said that he was tired. ram told sheela that he was tired.
anil says you have a new job. anil tells me, you have a new job.
tara said, i love mohan tara told mohan that she loved him.
she said, hello, i am your guide. she told us that she was our guide
she said that she was our guide she told us that she was our guide
he said that he had to leave he told everybody that he had to leave.
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
She ______
tell
told
telling
said
குறிப்பு
He said he was going home = அவன் வீட்டிற்குச் செல்வதாய் அவன் சொன்னான்
Say Something
நாம் 'say' இன் உபயோகம் எப்போது செய்கிறோம் என்றால்,நாம் ஒரு விஷயம் சொல்லும்போது, அதே சமயம் யாருக்குச் சொல்கிறோமோ அவரைப்பற்றிய குறிப்பு இல்லாத போது
=
குறிப்பு
Tell a story = ஒரு கதை சொல்
நாம் 'tell' க்குப் பின் 'to' உபயோகப்படுத்துவதில்லை .
சில 'விஷயங்கள் ' சொல்லும்போது , நாம் 'tell' இன் உபயோகம் நபர் பற்றி இல்லாதபோது கூட வரும் .
E.g. tell a lie, tell the truth, tell a story.
Tell the truth = உண்மையைச் சொல்
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
Can you ______
say
said
says
say to
குறிப்பு
I said to her that I was going home = நான் வீட்டிற்கு போகிறேன் என அவளிடம் சொன்னேன்

சில நேரங்களில், யாரைப்பற்றி ஏற்கனவே பேசினோமோ, அதைப் பற்றி குறித்து பேசும் வேளைகளில், நாம் 'said' க்குப் பின் 'to' வை உபயோக்கிறோம்..

ஆனால் அதே வாக்கியத்தில் 'told' ஐ உபயோகிப்பது சரியாக இருக்கும்..
\'நான் அவளிடம், நான் வீட்டிற்கு செல்வதாய் கூறினேன் \'
I told her that I was going home = நான் அவளிடம், நான் வீட்டிற்கு செல்வதாய் கூறினேன்
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
The teacher wanted to ______
say
tell
told
said
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
Did you ______
say
tell
'மேலாளர் நமக்கு புதிய திட்டம் பற்றி சொல்லபோகிறார் ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடு
The manager is going to tell us about the new project.
The manager is going to say us about the new project.
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
They ______
said
told
said to
tell
'நீ என்ன சொன்னாய்?' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு
What did you tell?
What did you say?
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
What did mom ______
say
tell
அவனால் வேகமாக நீந்த முடியும் எனச் சொன்னான்
    • very fast
    • he
    • says
    • he can
    • swim
    • tell
    'அவன் மும்பை போகப்போவதாகக் கூறினான் ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு
    He told me that he was going to Mumbai
    He told to me that he was going to Mumbai
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
    He ______
    told
    said
    tell
    say
    'நேஹா அவளிடம் சொன்னாள் \' நீங்கள் சீக்கிரம் திரும்பி வருவீர்கள் என நம்புகிறேன் \' ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு
    Neha said to her, \'I hope you come soon.\'
    Neha told to her, \'I hope you come soon.\'
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
    I'd like to sleep, she ______
    said
    told
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
    She ______
    said
    told
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
    They ______
    told
    said
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை