உணவு விநியோகம், மட்பாண்டம்களின் பெயர்கள்
try Again
Tip1:hello
Lesson 214
உணவு விநியோகம், மட்பாண்டம்களின் பெயர்கள்
குறிப்பு
=
இப்பாடத்தை நாங்கள் மூன்றாகப் பிரித்திருக்கிறோம் .
முதல் பகுத்தியில் நாம் உணவு வகைகளைப் பற்றி பார்ப்போம்
இரண்டாம் பிரிவில் நாம் உணவு சமைப்பதை பற்றிப் பார்ப்போம்
மூன்றாம் பாகத்தில் நாம் கரண்டி முள்வகை பற்றிப் பார்ப்போம்
=
குறிப்பு
=
உணவு வகைகள் :
1. Vegetables (காய்கறிகள் ) - கீரை, கோஸ், உருளை, கத்திரி, வகைகள்
2. Fruits (பழங்கள் ) - மா, வாழை, திராட்சை, ஆரஞ்சு வகைகள்
3. Dairy (பால் சேர்ந்தவை)) - பால், தயிர், மோர் போன்றவை
4. Meat (இறைச்சி) - Mutton (மட்டன்), chicken கோழி), pork (பன்றி இறைச்சி)
5. Sea food - மீன், இறால் போன்றவை
6. Grains (தானியம்) - wheat (கோதுமை), rice (அரிசி), போன்றவை
7. Pulses (பருப்பு)
=
''Kidney beans - எந்த வகையைச் சார்ந்தது?' ;
Fruit
Vegetable
Pulses
Meat
''Melon' எந்த வகையைச் சார்ந்தது?' ;
Fruit
Vegetable
Dairy
Meat
''Mutton' எந்த வகையைச் சார்ந்தது?' ;
Fruit
Vegetable
Dairy
Meat
''Radish' எந்த வகையைச் சார்ந்தது?' ;
Fruit
Vegetable
Dairy
Meat
''Cheese' எந்த வகையைச் சார்ந்தது?' ;
Fruit
Vegetable
Dairy
Meat
''Lettuce' எந்த வகையைச் சார்ந்தது?' ;
Fruit
Vegetable
Dairy
Meat
''Brinjal/Eggplant' எந்த வகையைச் சார்ந்தது?' ;
Fruit
Vegetable
Dairy
Meat
''Cream' எந்த வகையைச் சார்ந்தது?' ;
Fruit
Vegetable
Dairy
Meat
''Beef' எந்த வகையைச் சார்ந்தது?' ;
Fruit
Vegetable
Dairy
Meat
''Pork' எந்த வகையைச் சார்ந்தது?' ;
Fruit
Vegetable
Dairy
Meat
Cooking methods உணவு சமைக்கும் விதிகள்
Bake அடுமனையில் சமைப்பது /சுடுதல் (தீயில் நேராக சமைப்பது அல்ல )
Roast வாட்டுதல்
Fry வறுத்தல்
Defrost பனி நீக்குதல்
Stir கலக்கல்
Grill வாட்டு( நேராக தீயில் வாட்டுதல்)
Blend கை எந்திரம் வைத்து கலக்கல்
Peel உரித்தல்
Slice துண்டு துண்டாக வெட்டுவது
Melt உருகவைத்தல்
Boil கொதிக்க வைப்பது
Mix கலக்கல்
Squeeze பிழிதல்
Simmer இலவேப்பத்தில் மெதுவாய் சமைத்தல்
Grate துருவல்
Steam ஆவியில் வேகவைத்தல்
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
We can ______
bake
slice
blend
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
They ______
freeze
chop
roast
mix
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
You can ______
buy
defrost
grind
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
You will need a wooden spoon to ______
shake
chop
burn
stir
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
You can make milkshakes with a ______
blender
oven
microwave
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
You need to ______
great
grate
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
I ______
slice
break
boil
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
If you ______
boil
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
To mix all the ingredients, we use a ______
oven
gril
mixer
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
______
Grate
Burn
Freeze
Simmer
உணவுப் பாத்திரங்கள் (cutelry)
Pitcher கலயம்(ஜக்)
Plate தட்டு
Spoon அகப்பை/தேக்கரண்டி
Fork முள்கரண்டி
Tray தாம்பாளம்
Mug குவளை
Knife கத்தி
Straw உறிஞ்சு குழாய்
Bowl கிண்ணம்
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
You can eat soup with a ______
spoon
knife
fork
pitcher
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
You can suck drinks through a ______
glass
straw
bowl
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
You can put food on a ______
mug
cup
plate
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
You can carry the cups in a ______
knife
fork
oven
tray
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
You can slice meat with a ______
spoon
knife
fork
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
We can drink coffee or tea from a ______
mug
knife
fork
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
We can pour water from ______
knife
fork
oven
pitcher
=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை