Future perfect tense: Affirmative and negative
try Again
Tip1:hello
Lesson 221
Future perfect tense: Affirmative and negative
குறிப்பு
By this time next year, I will have finished my degree = அடுத்த வருடம் இந்நேரத்தில் நான் என்னுடைய டிகிரி படிப்பை முடித்திருப்பேன்.

Future Perfect இல் வருங்காலத்தில் குறிப்பிப்பிட நேரத்தில் முடியக்கூடிய விஷயத்தைப் பற்றி காட்டப்படுகிறது (குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அல்ல).
=
நாம் 'future perfect' ஐ உபயோகிக்கும்போது , 'வரும்காலத்தில் உள்ள அந்த குறிப்பிட்ட சமயம் எப்போது நமது வேலை கண்டிப்பாக முடிந்திருக்குமோ' அதை ப் பற்றிப் பார்க்கிறோம்
'நாங்கள் ஒரு மணி நேரத்தில் வேலையை முடித்திருப்போம். ' சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக;
We will have finished the work in an hour.
We will have finish the work in an hour.
We will finished the work in an hour.
We have finished the work in an hour
'மாத இறுதிக்குள் இப்ப புத்தகத்தை வாசித்து முடித்திருப்பேன். ' சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக;
I will has read this book by the end of the month
I will be reading this book by the end of the month
I will have read this book by the end of the month
I will have reading this book by the end of the month
குறிப்பு
The children will not have arrived by the time we get home = நாங்கள் வீடு திரும்புவதற்கு முன், குழந்தைகள் வீடு திரும்பி இருக்கமாட்டார்கள்

Future perfect tense இன் எதிர்மறை வாக்கியம் :
'Will not/Won't + have + past participle' ஐ உபயோகிக்க வேண்டும்
=
கவனத்தில் கொள்க: நாம் Future perfect tense இல் பெரும்பாலும் 'by' அல்லது 'by the time' ஐ உபயோகிக்கிறோம்.
டயலாக் கேளுங்கள்
By Monday, I will have finished all my important work.
திங்கள் கிழமைக்குள் என்னுடைய அனைத்து முக்கிய வேலைகளையும் முடித்திருப்பேன்


Then we can catch up for a movie.
பிறகு நாம் படம் பார்க்க செல்லலாம்.


I don't think so, my relatives will have arrived by then.
அதற்குள் என் உறவினர்கள் வந்திருப்பார்கள் எனவே முடியாதென நினைக்கிறேன்.


'திங்கள் கிழமைக்குள் என்னுடைய அனைத்து முக்கிய வேலைகளையும் முடித்திருப்பேன் ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
By Monday, I have will finished my important work.
By Monday, I will have finishes my important work.
By Monday, I will have finished my important work.
By Monday, I will has finished my important work.
'அதற்குள் என் உறவினர்கள் வந்திருப்பார்கள் ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
My relatives will have arrive by then
My relatives will have arrived by then
My relatives will have arrives by then
My relatives arrived by then
'நேரத்தைக் கவனி. மேட்ச் ஆரம்பித்திருக்கும் ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
Look at the time. The match will have started.
Look at the time. The match will be started.
Look at the time. The match will start.
Look at the time. The match has started.
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
By 2018, she ______
won't have
will not
has not
must not
'அடுத்த வாரத்திற்குள் அவள் பம்பாய் சென்றிருக்கமாட்டாள்' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு
She won't have gone to Bombay by next week
She isn't have gone to Bombay by next week
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
She ______
will have read
will has read
will have reading
will has reading
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
He ______
won't have
won't has
அந்த மீட்டிங் பற்றிய முடிவு அடுத்த வாரத்திற்குள் எடுத்திருக்கப்பட மாட்டது.
    • finalized
    • finalled
    • My meeting
    • by next week
    • final
    • will not have
    'அவளது தாயார் அடுத்த மாதத்திற்குள் உடல்நிலை தேறியிருப்பார்.' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு;
    Her mother will have recovered by next month
    Her mother will have recovery by next month
    Her mother will have recovering by next month
    Her mother will have recovers by next month
    அவர்கள் அடுத்த வாரத்திற்குள் லடாக் போய் சேர்ந்திருப்பார்கள்
    • reached Ladakh by
    • have
    • has
    • They will
    • next week
    • reaches Ladakh by
    அவன் அடுத்த மாதத்திற்குள் வேலை செய்வதை நிறுத்தியிருப்பான்.
    • next month
    • stops working by
    • stop working by
    • He will have
    • He will has
    • stopped working by
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
    Winters ______
    will have became
    will have become
    will have becomes
    will have becoming
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக
    My friend ______
    will have made
    will have makes
    will have make
    will have making
    ஆகஸ்ட்டிற்குள் நான் மெலிந்திருப்பேன்
    • will have
    • will has
    • becomes thin
    • By August, I
    • must have
    • become thin
    'செப்டம்பர்க்குள் iPhone இன் புதிய மாடல் வந்திருக்கும்.' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு
    By September, iPhone's new model will have arrives
    By September, iPhone's new model will have arrived
    அடுத்த வாரதிக்குள், அவர் நேஹாவிடம் இருந்து நகலை பெற்றிருப்பார்
    • taken
    • he will has
    • By next week,
    • the copy from Neha
    • he will have
    • takes
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை