Could இன் பயன்பாடு
try Again
Tip1:hello
Lesson 236
Could இன் பயன்பாடு
குறிப்பு
He could play the piano when he was four. = அவன் நான்கு வயதாய் இருக்கும்போதே அவனுக்கு பியானோ வாசிக்கத் தெரியும்.
நாம் 'could' இன் உபயோகம் குணத்தைப் பற்றி பேச உபயோகிக்கிறோம்.'Could', can இன் past வடிவம் ஆகும்.
=
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
______
He could
He can
Could
Can
குறிப்பு
He could not play the piano when he was four. = நான்கு வயதாய் இருந்தபோது அவனுக்கு பியானோ வாசிக்கத் தெரியாது.
Couldn't/could not, 'could' இன் எதிர்மறை வடிவம் ஆகும்.
=
'நான் சிறுவனாய் இருந்தபோது எனக்கு கம்பியூட்டர் உபயோகிக்கத் தெரியாது.' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.
I couldn't operate the computer when I was a child.
I can't operate the computer when I was a child.
குறிப்பு
Could he play the piano when he was four? = நான்கு வயதாய் இருந்தபோது அவனுக்கு பியானோ வசிக்கத் தெரியுமா?
கேள்விக்குறிய வாக்கியம் 'could' இல் ஆரபிக்கும் மற்றும் நாம் 'could' க்குப் பின் subject உபயோகிக்கிறோம்.
Yes, he could = ஆமாம், அவனுக்கு வசிக்கத் தெரியும்.
இவ்வாக்கியதிற்கு பதில் சொல்ல :
Yes/No + subject + could/couldn't.
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
______
Could she
She could
Could
Can she
could அனைத்து subject pronouns உடனும் மாறாமல் இருக்கும்
i could
you could
he could
she could
it could
we could
they could
'உங்களுக்கு கிடார் பாடம் கற்பதற்கு முன்பே வசிக்கத் தெரியுமா?' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.;
Could you play the guitar before taking lessons?
Did you could play the guitar before taking the lessons?
You could play the guitar before taking lessons?
Do you could play the guitar before taking the lessons?
'நாங்கள் சிறுவர்களாய் இருந்தபோது எங்களால் ஆங்கிலம் சரியாக பேச முடியாது. ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.;
We could not speak English when we were young.
We can not speak English when we were young.
We do not speak English when we were young.
We were not speak English when we were young.
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
______
They could
They were
Could they
Can they
'மியூசிக் சத்தம் அதிகமாய் இருந்ததால் நேற்று இரவு அவன் சொன்னதைக் கேட்க முடியவில்லை.' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.;
I couldn't hear him last night because of the loud music.
I do not hear him last night because of the loud music.
I can't hear him last night because of the loud music.
I wasn't hear him last night because of the loud music.
'என்னுடைய தாத்தாவால் நீந்த முடியாது. ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.;
My grandfather couldn't swim.
My grandfather can't swim.
My grandfather didn't swim.
My grandfather hasn't swim.
'நேற்று கம்பியுட்டர் செயலிழந்து போனபோது என்னால் சரிசெய்ய முடியவில்லை. ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.;
When the computer crashed yesterday, I couldn't fix it.
When the computer crashed yesterday, I didn't fix it.
When the computer crashed yesterday, I could fix it.
When the computer crashed yesterday, I have not fix it.
'என்னுடைய இருவதாவது வயதி என்னால் பத்து மைல் ஓட முடிந்தது.' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.
I could run ten miles in my twenties.
I could ran ten miles in my twenties.
'நான் சிறுவனாய் இருந்தபோது எனக்கு சைன மொழி பேசத் தெரிந்திருந்தது. ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.;
I could speak Chinese when I was a kid.
I can speak Chinese when I was a kid.
I was spoke Chinese when I was a kid.
I was speak Chinese when I was a kid.
நேற்று என்னால் சோபாவை தூக்க முடியவில்லை.
    • by myself.
    • lift
    • yesterday,
    • I
    • couldn't
    • the couch
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை