Comparative Adjectives - Practice
try Again
Tip1:hello
Lesson 238
Comparative Adjectives - Practice
குறிப்பு
Taller than. = அதைவிட உயரமான.
Adjective: Tall
Comparative Adjective = Taller + than.
Not as tall as. = அந்த அளவிற்கு உயரம் இல்லை.
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
My brother is tall. My sister is ______
taller
tall
not as tall
as tall as
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
The music was loud at the party. The music at my friend's place was ______
as loud as
louder
loudly
loudest
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
Her voice is sweet but ______
not sweeter
not sweet
sweetly
not as sweet as
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
Zoya is clever. Ali is ______
less clever than
clever
less clever
cleverest
குறிப்பு
=
ஒரே அளவு அல்லது சமனாக இருக்கும் விஷயங்களைக் குறிக்க 'as + adjective/adverb + as' ஐ உபயோகிக்கிறோம்.
அதாவது 'as tall as'
'As loud as'
'As clever as'.
=
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
Dev is ______
faster
fast
as fast as
as fast
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
She speaks ______
as sweet
as sweetly as
sweetly
sweeter
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
Jaipur is ______
not cold
colder
not as cold as
not as colder as
குறிப்பு
=
பெயர் சொற்களுக்கு இடையே சமானத்தை காட்ட
'As much + uncountable nouns + as'
'As many + countable nouns + as'.
=
அதாவது : Borrow as much money as you can!
Try to invite as many people as possible.
' எவ்வளவு கடைகளுக்கு செல்லமுடியுமோ அந்த அளவு சென்றேன். ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.;
I went to as much shops as I could.
I went to as many shops as I could.
I will go to as many shops as I can.
I went to as more shops as I could.
'என்னால் எவ்வளவு தேனீர் கொண்டுவரமுடியுமோ அவ்வளவு கொண்டுவந்தேன். ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.;
I brought as much tea as I could.
I brought as many tea as I could.
I bought as much tea as I could.
I brought as tea as I could.
குறிப்பு
=
'As much/As many' பெயர்சொற்களோடு கூட உபயோகிக்க முடியும் ; அதாவது: Drink as much milk as you can.
=
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
You won't get these strawberries anywhere. So, eat ______
as many as
many
much
as much
'எவ்வளவு முயற்சிக்க முடியுமோ அவ்வளவு செய். ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.
Try as many as you can
Try as much as you can
=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை