Verbs: -ing forms vs. Infinitives
try Again
Tip1:hello
Lesson 239
Verbs: -ing forms vs. Infinitives
குறிப்பு
=
இரண்டு வினைச்சொற்கள் ஒன்று பின் இன்னொன்று வரும்போது, இரண்டாவது வினைச்சொல் '-ing' வடிவத்தில் அல்லது 'infinitive' வடிவத்தில் வரக்கூடும்.
=
பல இடங்களில் இரண்டாவது வினைச்சொல் '-ing form' இல் இருக்குமா அல்லது 'infinitive என்பதை முதல் வினைச்சொல்லைக் பொறுத்து இருக்கும் .

இந்த வினைசொற்களுக்கு பின் எப்போதும் infinitive வடிவம்வரவேண்டும் : agree, decide, plan, hope, refuse, aim, fail, beg

இவ்வினைச்சொற்களுக்குப் பின் எப்போதும் -ing வடிவம் வரவேண்டும்: admit, avoid, give up, mention, involve.
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
She agreed ______
to come
coming
to comes
come
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
I can't resist ______
eating
to eat
eatings
to eats
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
They offered ______
helping
to help
helps
குறிப்பு
I regret calling Geeta a thief = கீதாவை திருடி என அழைத்ததில் எனக்கு வருத்தம்,

We regret to inform you that your application has been rejected.
= உங்களது விண்ணப்பப்படிவம் நிராகரிக்கப்பட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

சில வினசொற்களுக்குப் பின் -ing அல்லது infinitive - இரண்டு வடிவங்களும் வரக்கூடும். ஈரானின் பொருளும் வேறுவேறு என்பதை கவனிக்க வேண்டும்..

Regret + call-ing
'Regret + -ing form' -தன் தவறைப் பற்றி உணர்ந்து பேசுவதைக் குறிக்க உபயோகப்படும்

Regret + to inform (infinitive)
Regret + infinitive அசுப செய்தியை தெரிவிக்க உபயோகிக்கப்படும்.
குறிப்பு
We don't allow people to talk in the library = நூலகத்தில் மக்கள் பேச அனுமதி இல்லை.

வாக்கியத்தில் object இருந்தால் : Advise (அறிவுரை சொல்லுதல் ) / allow (ஏற்றுக் கொள்ள )/ permit (அனுமதி அளிக்க) / forbid (அனுமதி மறுக்க ) இவற்றின் பின் infinitive சேர்க்கவேண்டும்.
I don't allow talking in the library = நூலகத்தில் பேச அனுமதிக்க மாட்டேன்
'Object' இல்லாமல் இருந்தால் '-ing' சேர்க்கவேண்டும்
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
Nothing justifies ______
behaving
to behave
behaved
to behaved
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
We regret ______
to inform
informing
to informs
to informing
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
I simply forgot ______
to tell
telling
to tells
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
The child tried ______
repairs
to repair
to repairs
to repaired
'தேர்வுக்கென படிப்பது எனக்குப் பிடிக்காது ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.
I hate studying for exams.
I hate study for exams.
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
I would love ______
to travels
to travel
to travelled
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
Will you please be quiet, I'm trying ______
to listen
listening
to listens
listened
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
If I'm working at home I often stop ______
to watch
watching
to watchs
to watched
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
Why don't we try ______
throwing
throws
throwed
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
Will you please stop ______
to shout
shouting
to shouting
to shouts
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
I'll never forget ______
coming
to coming
comes
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
Oh no! I forgot ______
to go
going
go
to gone
=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை