Phrasal verbs - Practice
try Again
Tip1:hello
Lesson 250
Phrasal verbs - Practice
குறிப்பு
Please sit down = தயவு செய்து உட்கார்.


இவ்வாக்கியத்தில் Phrasal verb இருக்கிறது.: Sit down - உட்கார்..
Verb = Sit, Particle = Down

Phrasal verbs ஐ கட்டளை அல்லது இயக்கம் தரப் பயன்படுத்துகிறோமோ,அப்போது வாக்கியத்தில் object: 'you' சேர்க்கக் கூடாது.
Please you sit down.
I grew up in Delhi. = நான் தில்லியில் வளர்ந்தேன்.

இவ்வாக்கியத்தில் Phrasal verb ஆகும் : Grew up = வளர்ந்தேன் .
Verb = Grew. Particle = Up
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
Every morning, I ______
get up
am get up
get
have get up
குறிப்பு
Turn on the TV / Turn the TV on = TV ஐ இயக்கு.
'Object' ஒரு 'noun' ஆக இருந்தால் , அது Particle' க்கு முன்போ, பின்போ வரக்கூடும்.
Verb (Turn) + Particle (on) + Object (the TV).
Or
Verb (Turn) + Object (the TV) + Particle (on).
=
வஸ்து 'pronoun' ஆக இருந்தால் , அது Particle க்கு முன்பே வரும்.

Verb (Turn) + Object (it) + Particle (on).
'Turn it on'
NOT 'Turn on it'
'பிறகு நான் ரேடியோவை இயக்குகிறேன். ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.
Then I turn on the radio.
Then I turn up the radio.
குறிப்பு
It took him a long time to get over his illness = உடல்நலக் குறைவிலிருந்துமீண்டு வர அவனுக்கு அதிக நாள் பிடித்தது.
இங்கு , phrasal verb: 'Get over' ஆகும்..
இந்த வாக்கியத்தில் 'object' (his illness) இருக்கும் , ஆனால் நாம் Verb (get) இன் Particle (over) ஐ விட்டுப் பிரிக்க முடியாது. .
Verb + Particle + Object

It took him a long time to get his illness over
I always have to look for my glasses = என் மூக்குக் கண்ணாடியை எப்பொழுதும் தேடவேண்டியுள்ளது
இங்கு , phrasal verb: 'Look for' ஆகும்.
Verb = Look, Particle = for
'நான் சாவியைத் தேடுகிறேன். ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.
I'm looking for my keys
I'm looking my keys for
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
I always have to ______
look in
look for
look out
' உன்னுடைய கோட்டைப் ( மேலங்கி) போட்டுக் கொள் ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.
Put on your coat
Put your coat
'நான் என்னுடைய நோட்சை பார்த்தேன். ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.
I looked my notes through
I looked through my notes
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
The plane ______
took off
took in
took out
சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
Can I try this ______
suit on
suit for
suit in
'இந்த மேகசீனை தூக்கி எறியாதே. ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.
Don't throw this magazine away.
Don't throw this magazine on.
'தயவுசெய்து கொஞ்சம் நிறுத்து/குறை ' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடு.
Please turn it on
Please turn it down
உன் முரட்டுத்தனனமான நடத்தையை எங்களால் சகிக்க முடியாது
    • put in
    • we
    • put up
    • won't
    • with your
    • rudeness
    அந்த தலைபிற்கான நோட்சை பார்த்துவிட்டேன்.
    • my notes
    • mine notes
    • topic
    • look
    • for that
    • through
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
    She could not ______
    get over
    get up
    turn off
    forget over
    சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து காலியிடத்தில் நிரப்புக.
    You need to ______
    grow up
    are grow up
    do grow up
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை