A sales call: Pitching your product
try Again
Tip1:hello
Lesson 260
A sales call: Pitching your product
'நான் ABC டிராவல்ஸ்லில் இருந்து பேசுகிறேன், நான் எங்கள் சமீபத்திய தொகுப்பு பற்றி உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்.' ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்.
I am from ABC Travels, I would like to tell you about our latest package.
I am from ABC Travels, I would like to tell you about our the latest package.
'நாங்கள் அண்மையில் ஐரோப்பியவிற்கு சில புதிய தொகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.' ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்.
We have recently launched some new packages for Europe.
We have recently been launched some new packages for Europe.
'உங்கள் தொகுப்பில் விடுதி மற்றும் போக்குவரத்து செலவுகளும் அடங்கும்.' ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்.
Your package includes hotel and transportation costs.
Your package has included hotel and transportation costs.
சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
This package is ______
much better than the packages offered by
many more better than the packages offered by
more better than the packages offered by
very better than the packages offered by
சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
If you sign up today, I will provide you with some ______
additional services completely free of cost.
additional services completely free to cost.
additional services complete free of cost.
additional services completely free from cost.
'மற்ற பொருட்களை ஒப்பிடும்போது குறைந்த விலையில் மட்டும் எங்கள் பொருள் இல்லை ஆனால் சிறந்த தரம்மும் உள்ளது.' ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்.
Our product is not just available at a lower price as compared to other products, but is also better in terms of the quality.
Our product is not just available at a lower price as compare to other products, but is also better in terms of the quality.
'எங்கள் அனைத்து திட்டங்களும் சில சிறப்பு சலுகைக்குள் உட்பட்டன.' ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்.
All our plans include some special benefits.
Every of our plans include some special benefits.
'எங்கள் கட்டணங்கள் பிற நிறுவனங்களைக் காட்டிலும் மிகவும் குறைவாகவே உள்ளன.' ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்.
Our prices are much lower than other companies.
Our prices are more less than other companies.
'நீங்கள் பத்திற்கும் மேற்பட்ட அலகுகளை வாங்கினால், நான் உங்களுக்கு ஒரு தள்ளுபடியை வழங்க முடியும்.' ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்.
If you purchase more than 10 units, then I can offer you a discount.
If you purchase more than 10 units, then I could offered you a discount.
உரையாடலை கேளுங்கள்
Hello Sir, Good morning.
வணக்கம் ஐயா, காலை வணக்கம்.


Good morning, who is this?
காலை வணக்கம், யார் பேசுவது?


Sir, I am calling from XYZ travels, I wanted to tell you about our latest packages.
ஐயா, நான் XYZடிராவல்ஸ்ல் இருந்து அழைக்கிறேன், நான் உங்களுக்கு எங்கள் சமீபத்திய தொகுப்புகளை பற்றி சொல்ல விரும்புகிறேன்.


Oh, okay. So what all is included in your package?
அப்படியா, சரி. உங்கள் தொகுப்பில் என்ன என்ன சேர்க்கப்பட்டுள்ளது?


In general, the hotel and transportation costs are included in our package. It depends on where you plan to travel, we have a special offers for different destinations.
பொதுவாக, விடுதி மற்றும் போக்குவரத்து செலவுகள் எங்கள் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. அது நீங்கள் எங்கு பயணம் செய்ய விரும்புவீர்களோ அதை சார்ந்து இருக்கும், எங்களிடம் வெவ்வேறு இடங்களுக்கு சிறப்பு சலுகைகள் உள்ளது,.


That sounds great, can we meet to discuss this?
அது மிக சிறந்தது, நாம் இந்த விசயமாக கலந்துரையாடுவதற்காகச் சந்திக்க முடியுமா?


Sure! Till then, please download our app, you will find all the details in it.
நிச்சயமாக! அதுவரை எங்கள் app ஐ பதிவிறத்து, அதில் அனைத்து விவரன்களையும் காணலாம்.


Okay, thank you.
சரி, நன்றி.


Thank you sir, have a nice day!
நன்றி ஐயா, நல்ல நாளாக இருக்கட்டும்!


உரையாடலை கேளுங்கள்
Hello Sir, Good morning.
வணக்கம் ஐயா, காலை வணக்கம்.


Hello, good morning, who’s this?
வணக்கம், காலை வணக்கம், யார் பேசுவது?


I am Suresh. I am calling from Mahesh travel agency. Is this a good time to talk?
நான் சுரேஷ். நான் மகேஷ் பயண நிறுவன தில் இருந்து அழைக்கிறேன், உங்களிடம் பேசுவதற்கு இது நல்ல நேரம் ஆகுமா?


Yes, tell me.
ஆம், சொல்லுங்கள்.


You had sent us an email for your upcoming travel. We would like to offer you a great package.
நீங்கள், உங்கள் வரவிருக்கும் பயணத்திற்காக எங்களுக்கு ஒரு e-mail அனுப்பி இருந்தீர்கள். நாங்கள் உங்களுக்கு ஒரு பெரிய தொகுப்பு வழங்க விரும்புகிறேன்.


Okay, what all will be included in that package?
சரி, இந்த தொகுப்பில் என்ன என்ன சேர்க்கப்பட்டுள்ளது?


Sir, we have included all boarding and lodging costs, the airfare, as well as all the tours. On top there is a special 20% discount for you!
ஐயா, விமான கட்டணங்களும், விடுதி மற்றும் போக்குவரத்து செலவுகளும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் உங்களுக்காக ஒரு சிறப்பு 20% தள்ளுபடியும் சேர்க்கப்படும்!


Oh, that’s a great news! You made my day!
அப்படியா, அது மிக சிறந்த செய்தி, நீங்கள் என் இந்த நாள் ஐ இனிய நாளாக ஆகினீர்கள்.


Have a great day Sir!
மாபெரும் நாளாக இருக்கட்டும் ஐயா!


சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
We are the ______
most prefer brand
most preferred brand
most preferential brand
most preference brand
=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை