A sales call: Negotiating rates
try Again
Tip1:hello
Lesson 261
A sales call: Negotiating rates
'என்னை மன்னிக்கவும், ஆனால் என்னால் மேலும் விலை குறைக்க முடியாது.' ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்.
I’m sorry but I will not be able to reduce the price any further.
I’m sorry but I will not be able to reduce the price any later.
'நீங்கள் விரும்பினால், நான் உங்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை கொடுக்க முடியும்.' ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்.
If you want I can give you an extended warranty.
If you want I can give you an extensive warranty.
'நான் என்னுடைய முதலாளி இடம் பேசிட்டேன் மற்றும் என்னால் மேலும் விலைகளை குறைக்க முடியாது.' ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்.
I have spoken to my boss and I will not be able to reduce the prices any further.
I have spoken to my boss and I will not be able to reduce the prices any lesser.
'நான் உங்களுக்கு என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறேன்.' ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்.
Let me see what I can do for you.
Let myself see what I can do for you.
'நீங்கள் என்னிடம் உங்கள் இறுதி முடிவை சொல்லவும்.' ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்.
Tell me your ultimate decision.
Tell me your latest decision.
எங்கள் கட்டணத்தை விட குறைந்த கட்டணத்தை வேற யாரும் தர முடியாது.
    • will offer you
    • No one
    • further than
    • lower than
    • rates
    • our rates.
    'நீங்கள் நாளை வரை காத்திருக்க முடியுமா, நான் என்னுடைய முதலாளி இடம் பேசி பார்க்கிறேன்.' ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்.
    Can you wait till tomorrow, I will talk to my boss and see.
    Can you wait till tomorrow, I will talk to my boss and look.
    'நான் 2 மணி நேரம் வேலை செய்தால் 500 ருபாய் வசூலிப்பேன்.' ஆங்கில மொழிபெயர்ப்பை தேர்ந்தெடுக்கவும்.
    If I work for two hours, I will charge 500 rupees.
    If I work for two hours, I will be charged 500 rupees.
    உங்கள் அனைத்து வேலைகளும் 2 நாட்களில் முடிக்கப்படும்.
    • has been completed
    • will get completed
    • at 2 days.
    • for 2 days.
    • in 2 days.
    • all your work
    20 நாட்கள் வேலைகளுக்கு நான் இதை விட குறைவாக வசூலிக்க முடியாது.
    • For 20 days of work
    • lesser
    • fewer
    • I will not be able
    • than this.
    • to charge
    விலை ரூபாய் 10,000 மற்றும் வரி கூடுதலாக இருக்கும்.
    • rupees 10,000
    • would be on upwards.
    • The price
    • would be on top.
    • and the tax
    • would be
    உரையாடலை கேளுங்கள்
    Hello, am I talking to Mr. Jain?
    வணக்கம், நான் திரு. ஜெயின் அவர்களுடன் பேசுகிரேன?


    Ya speaking, who’s this?
    ஆமாம், நீங்கள் யார்?


    Hello sir, I am Sachin from ABC co. We spoke yesterday.
    வணக்கம் ஐயா, நான் ABC நிறுவனத்தில் இருந்து சச்சின் பேசுகிறேன். நாம் நேற்று பேசினேம்.


    Oh yes, Sachin, I will send you the amount of rupees 10,000 by today. Please send me the bill via e-mail.
    ஆமாம், சச்சின், இன்று நான் ரூபாய் 10,000 அனுப்புகிறேன். எனது ரசீதை e-mail செய்யவும்.


    Actually, I called to clarify that the amount would be rupees 12,000 and not 10,000.
    உண்மையில், நான் உங்களை அழைத்தது 10,000 இல்லை 12,000 என்று தெளிவுபடுத்துவதற்கு.


    Oh, then I’m afraid, I will have to cancel the order. There is another seller who has offered me a lower rate.
    அப்படியா, பிறகு நான் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என பயமாக இருக்கிறது. இரண்டாவது வர்த்தகர் எனக்கு குறைந்த கட்டணத்தை வழங்குகிறார்.


    That is not possible sir, the machine costs 14,000 and we are the only ones selling it for 12,000.
    அது சாத்தியம் இல்லை ஐயா, இயந்திரத்தின் விலை 14,000 ஆகும் மற்றும் நாங்கள் மட்டும் தான் அதை 12,000 திற்கு விற்பனை செய்கிறோம்.


    But, I am getting a benefit of rupees 2000 by buying it from somewhere else, if you can do something about it, let me know.
    ஆனால் என்னக்கு வேறு ஒருவரிடம் 2,000 ருபாய் நன்மை உள்ளது, உங்களால் அதை பற்றி ஏதாவது செய்ய முடியும் என்றால் எனக்கு தெரியப்படுத்துங்கள்.


    I spoke to my boss, I’m sorry we will not be able to reduce the price any further. However, we can give you an extended warranty for the machine.
    நான் என் முதலாளியிடம் பேசினேன். நான் வருந்துகிறேன், இந்த விலையை மேலும் குறைக்க முடியாது. இருப்பினும், நாங்கள் உங்கள் எயந்திரதிற்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை கொடுக்க முடியும்.


    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை