துணி மணிகள் சம்பந்தப்பட்ட உரையாடல்கள் கற்றுக் கொள்ளுங்கள்
try Again
Tip1:hello
Lesson 28
துணி மணிகள் சம்பந்தப்பட்ட உரையாடல்கள் கற்றுக் கொள்ளுங்கள்
This=இது
is=
my=என்னுடைய
This=இது
is=
my=என்னுடைய
These=இவை
are=
my=என்னுடைய
shoes=காலணிகள்
These=இவை
are=
my=என்னுடைய
red=சிவப்பு
shoes=காலணிகள்
These=இவை
are=
my=என்னுடைய
black=கருப்பு
pants=காற்சட்டை
குறிப்பு
Pants = பேன்ட்ஸ்
சில ஆடைகள் எப்போதும் பன்மையிலே குறிப்பிடப்படும். உதாரணம்: ஷார்ட்ஸ் (shorts), ஜீன்ஸ் (jeans), பேன்ட்ஸ் (pants/trousers), பைஜாமா (pajamas) முதலியவை.
=
'என்னுடைய காலணிகள்' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுக்கவும்.;
These are my pants
These are my shoes
These are my socks
This is my bag
'அந்த நபரிடம் கருப்பு நிற கால்சட்டை உள்ளது ' சரியான மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
That man has black shorts.
The man has black pants.
'அந்த பெண்ணிடம் பச்சை நிற ஷார்ட்ஸ் (டவ்சர்) உள்ளது ' சரியான மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
The woman has green shorts
The woman has a green skirt


சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
The woman has a grey skirt
The woman has a red skirt


சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
The man has a blue shirt
The man has an orange shirt


சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
He wears a skirt to work
He wears a tie to work


சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
A brown hat and blue slippers
A brown hat and orange slippers
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
என்னுடைய கருப்பு ஸ்கர்ட் அழகாக இருக்கும்
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
அவனிடம் நீல நிற பேன்ட்ஸ் இருக்கிறது
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
அவனது டீ ஷர்ட் ஆரஞ்சு நிறம்.
'இந்த பேன்ட்ஸ் எனக்கு சரியாகப் பொருந்துகிறது' இதன் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
This pants fit me well
These pant fit me well
These pants are fit me well
These pants fit me well
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
My red ______
pants
pant
pants are
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
My brown skirt ______
fit
fits
is fit
is fits
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
உங்களுடைய நீலத் தொப்பி
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
எனது அம்மாவின் மஞ்சள் செருப்பு
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
மார்க்கினுடைய மஞ்சள் ஷார்ட்ஸ்
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
இரண்டு சாம்பல்(நிற) காலணிகள்
pants/ trousers பேண்ட்ஸ்/காற்சட்டை
skirt பாவாடை
socks காலுறை
shoes காலணிகள்
slippers செருப்பு
shorts ஷார்ட்ஸ்
hat தொப்பி
shirt சட்டை
t-shirt டீ ஷர்ட்
stilettos உயரமான ஹீல் உள்ள பெண்களின் காலணிகள்
jeans ஜீன்ஸ்
=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை