Some, any - ஆங்கிலத்தில் சரியான உபயோகம் கற்றுக் கொள்ளுங்கள்
try Again
Tip1:hello
Lesson 50
Some, any - ஆங்கிலத்தில் சரியான உபயோகம் கற்றுக் கொள்ளுங்கள்
குறிப்பு
He has some oranges = அவனிடம் சில ஆரஞ்சுகள் இருக்கின்றன
பன்முக அல்லது எண்ணற்ற பொருள்கள் இருக்கும்பொழுது, வாக்கியங்களில் ‘some - சில’ என்றும், கேள்விகளில் ‘any - ஏதேனும்/ஏதாவது‘ என்றும் உபயோகப்படுத்த வேண்டும்.
Does he have any oranges? = அவனிடம் ஏதேனும்/ஏதாவது ஆரஞ்சுகள் இருக்கிறதா?
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
He has ______
a
any
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
He doesn't have ______
a
some
'அவனிடம் சிறிது பணம் உள்ளது.' இதன் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேர்வு செய்யுங்கள்.;
He has any money.
He has a money.
He has some money.
He has many money.
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
They don't have ______
a
any
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
There is ______
a
the
some
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
Does she have ______
some
a
any
much
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
She doesn't have ______
a
any
some
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்.
I have ______
a
any
some
much
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I don't have any skirts, but I have ______
a
any
some
much
=
!
கேளுங்கள்
குறிப்பு
அடுத்த வார்த்தை