Let's உடைய பயன்பாடு
try Again
Tip1:hello
Lesson 64
Let's உடைய பயன்பாடு
குறிப்பு
Let's = Let us
Let's ன் உபயோகம் பரிந்துரை / யோசனை (suggestion) கொடுக்கும் வாக்கியத்தில்அமைக்கப் பெறும்.
Eg: Let's go for a walk = வா (நாம்) நடக்க (walk) போகலாம்
Let us = நாம் போகலாம்
Let's \'let us\' ன் குறுகிய வடிவம் ஆகும். இந்த மாதிரி ஆலோசனைகளைப் பயன்படுத்துவதனால், பேசுபவர், கேட்பவரின் உடன் செய்ய விரும்புகிறார் என்பதாகும்.
குறிப்பு
Let's go for a walk = வா (நாம்) நடந்து போகலாம்.
Let's (Let us) ன் உபயோகம் பரிந்துரை / யோசனை (suggestion) கொடுக்கும் வாக்கியத்தில்அமைக்கப் பெறும்
She lets me use her phone = அவள் என்னை தனது போன் பயன்படுத்துவதை அனுமதிக்கிறாள்
Lets (let ன் ஒரு வடிவம் அது 'he/she' உடன் வரும்) = அனுமதி கொடுக்க.
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
Let have
Let's have
Let is have
Lets us
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
Let's take
Let take
Let's keep
Lets us
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
It's Ankit's anniversary today. ______
Let's buy
Lets buyed
Lets us buy
Let take
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
Let go
Let us go
Lets goes
Let we go
குறிப்பு
Let's not make any noise.
Dad is sleeping
= வா (நாம்) சத்தம் போடாமல் இருக்கலாம்.
அப்பா தூங்கிக் கொண்டிருக்கிறார்
Suggestions (யோசனை / ஆலோசனை) கொடுக்கும் எதிர்மறையான வாக்கியத்தில் 'let's not' பயன்படுத்த வேண்டும்.
=
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
Let's not forget
Let not forget
Let's forget not
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
Let not talk
Let's not talk
Let talk not
Let's talk not
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
Let's goes
Let go
Let's go
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
Let's dance
Let dance
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
Let's go
Let go
Let's not go
Let not go
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
Let go
Let's go
Let's not goes
வா (நாம்) பூங்காவுக்குச் செல்லலாம்
    • Let
    • Let's
    • to
    • go
    • the park
    • we
    வா (நாம்) அங்கே போய் உட்காரலாம்
    • Let
    • Let's
    • sit
    • here
    • sat
    • there
    வா (நாம்) திரும்பிப் போகலாம்,
    • Let's
    • goes
    • Let
    • go
    • back
    • walk
    வா (நாம்) வெளியே செல்வோம்
    • Let
    • goes
    • Let's
    • out
    • go
    • went
    'வா (நாம்) சேர்ந்து சாப்பிடலாம்.' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? சரியான தேர்வு தேர்ந்தெடுங்கள்;
    Let's eats together
    Let's eat together.
    Let eat together
    Let's us eat together
    'வா (நாம்) விருந்துக்குப் போகலாம்.' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? சரியான தேர்வு தேர்ந்தெடுக்கவும்;
    Let's go for a party.
    Let go for a party.
    Let's goes for a party.
    Let goes for a party.
    'விடு (நாம்) வெளியே செல்ல வேண்டாம்.' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? சரியான தேர்வு தேர்ந்தெடுக்கவும்;
    Let not go out.
    Let's go not out.
    Let's not go out.
    Let's no go out.
    'விடு (நாம்) காரில் உட்கார வேண்டாம்.' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? சரியான தேர்வு தேர்ந்தெடுக்கவும்;
    Let's sit not in the car.
    Let's not sits in the car.
    Let not sit in the car.
    Let's not sit in the car.
    'வாருங்கள் (நாம்) பீட்ஸா சாப்பிடலாம்.' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? சரியான தேர்வு தேர்ந்தெடுக்கவும்;
    Let's eat pizza.
    Let's eats pizza.
    Let's not eat pizza.
    Lets us eat pizza
    '(நாம்) இரவு உணவு இன்றிரவு சமைக்க வேண்டாம்' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? சரியான தேர்வு தேர்ந்தெடுக்கவும்;
    Let's not cooks dinner tonight
    Let's not cook dinner tonight
    Let not cook dinner tonight
    Let's cook dinner tonight
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை