Can உடைய பயன்பாடு
try Again
Tip1:hello
Lesson 68
Can உடைய பயன்பாடு
Can=முடியும் / முடியுமா
you=நீ / உன்னால்
drive a car?=கார் ஓட்ட
Can=முடியும் / முடியுமா
you=நீ / உன்னால்
sing?=பாட
குறிப்பு
Can you dance? = நீங்கள் நடனமாட முடியுமா?
Can ஏதாவது காரியம் செய்ய முடியும் என்ற செயல் திறனை காட்டுகிறது. எப்போது நாம் \'can\' என்று தொடங்கும் கேள்விகளைக் கேட்கிறோமோ அப்போது, நாம் இவ்வாறு கேட்கிறோம் \'உன்னால் ___ முடியுமா?\'
Yes, I can dance = ஆமாம், நான் நடனமாட முடியும்
'உன்னால் இந்தி பேச முடியுமா?' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
Are you speak Hindi?
Can you speak Hindi?
You can speak Hindi
Do you can speak Hindi?
உங்களால் எனக்கு உதவ முடியுமா?
    • help me
    • are
    • do
    • can
    • you
    • helps me
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    ______
    Are you
    Can you
    Can you are
    ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
    உங்களால் ஆங்கிலம் பேச முடியுமா?
    ஆம், என்னால் ஆங்கிலம் பேச முடியும்.
    • am
    • I
    • can
    • yes,
    • speak
    • English
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    Yes, my mother ______
    is drive
    drive
    can drive
    ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
    நான் நடனமாட முடியும்
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I ______
    can not
    am not
    do not can
    குறிப்பு
    என்னால் ஆங்கிலம் பேச முடியும் = I can speak English
    என்னால் ஆங்கிலம் பேச முடியாது = I can not speak English
    எதிர்மறை வாக்கியத்தை உருவாக்க, 'can' மற்றும் verb (வினை -> speak) நடுவில் 'not' போடவும்
    என்னால் சமையல் செய்ய முடியாது
    • can
    • do not
    • cook
    • not
    • I
    • am
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I ______
    am not speak
    can speak not
    not can speak
    can not speak
    ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
    என்னால் உனக்கு உதவி செய்ய முடியாது
    'அவள் உங்களுக்காக ஒரு கேக் செய்ய முடியுமா?' ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
    Can she bake a cake for you?
    Is she bake a cake for you?
    Does she bake a cake for you?
    Can't she bake a cake for you?
    குறிப்பு
    =
    Can not ன் சுருக்கம் Can't
    =
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    She ______
    can't see
    can't don't see
    'என்னால் உன் விருந்துக்கு வர முடியாது' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
    I am not come to your party
    I can't come to your party
    I don't come to your party
    I cann't come to your party
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I'm sorry, I ______
    can't
    can
    don't
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I ______
    can't
    can
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    ______
    Can
    Can you
    Can't not
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை