Hobbies, விருப்பு, வெறுப்பு சொல்ல
try Again
Tip1:hello
Lesson 69
Hobbies, விருப்பு, வெறுப்பு சொல்ல
எனக்கு டிவி பார்க்கப் பிடிக்கும்.
    • am
    • liking
    • I
    • like
    • watching TV
    • to
    'எனக்கு சமைக்கப் பிடிக்கும் ' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
    I am like cooking
    I like cooking
    I like to cooking
    I liking to cook
    குறிப்பு
    எனக்கு சமைக்கப் பிடிக்கும் = I like cooking
    எனக்கு சமைக்க / சமையல் செய்யப் பிடிக்கும் = I like to cook
    இந்த இரண்டு முறைகளும் சரியானது.
    எனக்கு சங்கீதம் கேட்பது பிடிக்கும்
    • to music
    • listening
    • like
    • I
    • am
    • listen
    குறிப்பு
    எனக்கு சங்கீதம் கேட்பது பிடிக்கும் = I like listening to music
    எனக்கு சங்கீதம் கேட்பது பிடிக்கும் = I like to listen to music
    இந்த இரண்டு முறைகளும் சரியானது.
    இதை நினைவில் வைத்திருக்கவும் 'listen / listening' க்கு பிறகு எப்போதும் to வரும்
    'எனக்கு சங்கீதம் கேட்பது பிடிக்கும்' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
    I like to listen music
    I like to listen to music
    I like listening music
    I am like to listen to music
    நான் என் நண்பர்களுடன் வெளியே செல்ல விரும்புகிறேன்.
    • to go out
    • with my friends
    • liking
    • like
    • am
    • I
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I like ______
    watching
    to watching
    watch
    watching to
    'நீங்கள் பயணம் செய்ய விரும்புகிறீர்களா?' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
    Do you like to travel?
    Are you like to travel?
    Does you like to travel?
    Do you liking to travel?
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை