Interview - தனது வேலையை பற்றி பேச
try Again
Tip1:hello
Lesson 77
Interview - தனது வேலையை பற்றி பேச
உரையாடல்
Good morning sir.
I am Vimal
காலை வணக்கம் சார்.
நான் விமல்.


Good morning Vimal.
Where are you currently working ?
காலை வணக்கம் விமல்.
நீங்கள் தற்போது எங்கே வேலை செய்கிறீர்கள்?


I am currently working at Reliance.
நான் தற்போது ரிலையன்ஸில் வேலை செய்கிறேன்.


What is your role there?
அங்கு உங்கள் பொறுப்பு என்ன?


I am a salesman
நான் ஒரு விற்பனையாளராக இருக்கிறேன்.


ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
நான் ஒரு வங்கி அதிகாரியாக இருக்கிறேன்.
'நான் ஒரு விற்பனை மேலாளர்.' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
I am the sales manager
I am a sales manager
I am sales manager
I am work as sales manager
உரையாடல்
What is your role?
உங்கள் பொறுப்பு என்ன?


I am a salesman.
I help the customers find the right products.
I also answer their queries regarding our products.
நான் ஒரு விற்பனையாளராக இருக்கிறேன்.
நான் வாடிக்கையாளர்களுக்கு சரியான பொருட்களை கண்டுபிடிக்க உதவுகிறேன்.
நான் பொருட்களைப் பற்றி அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன்.


உரையாடல்
What is your role?
உங்கள் பொறுப்பு என்ன?


I am a customer care executive.
I take care of the queries and complaints of the customers.
I also tell them about new products and services
நான் ஒரு வாடிக்கையாளர் சேவை அதிகாரியாக இருக்கிறேன்.
நான் வாடிக்கையாளர்களுடைய கேள்விகள் மற்றும் புகார்களைக் கவனிக்கிறேன்.
நான் அவர்களுக்கு புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றியும் சொல்கிறேன்.


'உங்களின் வேலையைச் சொல்ல verbs'^~^'typefacestyle'
ஆங்கிலம் தமிழ் உபயோகிக்கும் முறை
to take care பார்த்துக்கொள் i take care of…
to handle கையாள i handle…
to manage நிர்வகிக்க i manage…
to answer பதில் கொடுக்க i answer…
to respond பதிலளிக்க i respond to…
to resolve சீராக்குவதற்கு i resolve…
to sell விற்க i sell…
to look after பார்த்துக்கொள் i look after…
to be responsible பொறுப்புடனும் இருக்க i am responsible for…
to tell சொல்ல i tell (them/the customers) about…
நான் வாடிக்கையாளர்களுடைய கேள்விகளுக்குப் பதிலளிக்கிறேன்
    • answer
    • queries
    • customer
    • I
    • am
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I ______
    tell
    am tell
    talk
    tell to
    'நான் வாடிக்கையாளர்களுடைய புகார்களுக்குத் தீர்வு அளிக்கிறேன்.' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
    I resolve customer complaints
    I am resolve customer complaints
    I am resolving customer complaints
    I do resolve customer complaints
    உரையாடல்
    What is your role?
    உங்கள் பொறுப்பு என்ன?


    I am an assistant at Reliance.
    I handle day to day activities of the company.
    I also respond to emails and phone calls
    நான் ரிலையன்ஸில் உதவியாளர் (செக்ரெட்ரி) வேலை செய்கிறேன்.
    நான் நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளைக் கையாளுகிறேன்.
    நான் இமெயில் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கும் பதில் அளிக்கிறேன்.


    How long=எவ்வளவு காலமாக
    have you been working=நீங்கள் வேலை செய்து வருகிறீர்கள்
    குறிப்பு
    How long have you been working there? = நீங்கள் எவ்வளவு காலமாக அங்கு வேலை செய்து வருகிறீர்கள்?
    \'Have been\' Present Perfect ஆகும். ஒரு விஷயம் இறந்த காலத்தில் ஆரம்பித்து நிகழ் காலம் வரை தொடர்கின்றபோது இது பயன்படும்.
    (இப்பவும் நடக்கின்றது)
    =
    \'Did\' இறந்த காலம்.
    Past tense (இறந்த காலம்) அந்த விஷயங்களுக்காக பயன்படும் எது நீங்கள் செய்து கொண்டிருந்தீர்களோ மற்றும் இப்போது அது முடிந்து விட்டது.
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    How long ______
    did
    have you
    have you been
    are you been
    'நான் அங்கே நான்கு வருடங்களாக வேலை செய்கிறேன்.' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
    I worked there for the last four years
    I have been working there for the last four years
    I am been working there for the last four years
    I have working there for the last four years
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I ______
    been working
    have been working
    did work
    உரையாடல்
    What is your role?
    உங்கள் பொறுப்பு என்ன?


    I am a customer care executive.
    I take care of the queries and complaints of the customers.
    I also tell them about new products and services
    நான் ஒரு வாடிக்கையாளர் சேவை அதிகாரியாக இருக்கிறேன்.
    நான் வாடிக்கையாளர்களின் கேள்விகள் மற்றும் புகார்களைக் கவனித்து செயல்படுவேன்.
    நான் புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றியும் அவர்களிடம் சொல்கிறேன்.


    How long have you been working there?
    நீங்கள் எவ்வளவு காலமாக அங்கு வேலை செய்கிறீர்கள்?


    I have been working there for the last two years
    நான் அங்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை செய்கிறேன்.


    உரையாடல்
    What is your role?
    உங்கள் பொறுப்பு என்ன?


    I am an accountant.
    I handle my company's accounts and finances
    நான் ஒரு கணக்காளராக இருக்கிறேன்.
    நான் என் நிறுவனத்தின் கணக்குகள் மற்றும் நிதி விவகாரங்களைக் கையாளுகிறேன்.


    How long have you been working there?
    நீங்கள் எவ்வளவு காலமாக அங்கு வேலை செய்கிறீர்கள்?


    I have been working there for the last six months
    நான் அங்கு கடந்த ஆறு மாதங்களாக வேலை செய்கிறேன்.


    ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்
    நான் அங்கு கடந்த மூன்று மாதங்களாக வேலை செய்கிறேன்.
    'பொதுவான தொழில்கள்'^~^'typefacestyle'
    Doctor மருத்துவர்
    Engineer பொறியாளர்
    Student மாணவர்
    Teacher ஆசிரியர்
    Clerk எழுத்தர்
    Nurse செவிலியர்
    Driver ஓட்டுநர்
    Dentist பல் மருத்துவர்
    Government officer அரசாங்க அதிகாரி
    Customer service representative வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி
    Manager மேலாளர்
    Assistant உதவியாளர்
    House-wife இல்லதரசி
    Business man தொழிலதிபர்
    Model மாடல்
    Actor நடிகர்
    Singer பாடகர்
    Dancer நடனக் கலைஞர்
    Principal பள்ளிமுதல்வர்
    Politician அரசியல்வாதி
    Management trainee மேலாண்மை பயிற்சி பெறுபவர்கள்
    Intern உள்ளகப் பயிலுநர்
    Entrepreneur தொழிலதிபர்
    Sales man விற்பனை மனிதர்
    Sales woman விற்பனை பெண்
    Analyst ஆய்வாளர்
    Shop keeper கடைக்காரர்
    Beautician ஒப்பனை செய்பவர்
    Unemployed வேலையில்லாதவர்
    Designer வடிவமைப்பாளர்
    Hr professional மனித வள வல்லுநர்
    Finance professional நிதி வல்லுநர்
    Accountant கணக்காளர்
    Office boy வேலையாள்
    Adminstrator நிர்வாகி
    Educationalist கல்வித்துறை வித்தகர்
    Business woman தொழிலதிபர்
    Servant வேலைக்காரர்
    Freelancer பகுதி நேர பணியாளர்
    Chef தலைமைச் சமயற்காரர்
    Travel agent பயண முகவர்
    Tour guide சுற்றுலா வழிகாட்டி
    Farmer விவசாயி
    Pilot பைலட்
    Air hostess விமான பணிப்பெண்
    Social worker சமூக சேவகர்
    Policeman போலீஸ்காரர்
    Policewoman பெண் போலீஸ் அதிகாரி
    Milkman பால்காரன்
    Peon ஏவலர்(சேவையாள்)
    I don't have=என்னிடம் இல்லை
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
    I am a fresher. I ______
    have not been
    don't have
    am not have
    நான் ஒரு fresher.
    • am
    • a
    • I
    • have
    • fresher
    • the
    'என்னிடம் மூன்று வருட அனுபவம் உள்ளது.' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
    I have three years of experience
    I am have three years of experience
    I have three years for experience
    I am having three years of experience
    என்னிடம் இரண்டு வருட அனுபவம் உள்ளது. .
    • two years
    • I
    • am having
    • have
    • experience
    • of
    உரையாடல்
    Good morning Madam.
    I am Priya.
    I am here for an interview.
    காலை வணக்கம் மேடம்.
    நான் பிரியா.
    நான் இங்கு ஒரு நேர்காணலுக்காக வந்துள்ளேன்.


    Please have a seat.
    Tell me something about yourself
    தயவு செய்து உட்காருங்கள்.
    எனக்கு உங்களைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள்.


    Madam I am from Delhi.
    I graduated from Delhi University in 2009.
    I have three years of experience.
    மேடம் நான் தில்லியிலிருந்து வருகிறேன்.
    நான் 2009 இல் தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றேன்.
    என்னிடம் மூன்று வருட வேலையின் அனுபவம் உள்ளது.


    What are your qualifications?
    உங்கள் தகுதிகள் என்ன?


    I have a diploma in data processing.
    என்னிடம் டேடா ப்ரொஸெஸ்ஸிங்கில் டிப்ளமோ இருக்கிறது.


    Where are you working currently?
    நீங்கள் தற்போது எங்கே வேலை செய்கிறீர்கள?


    I am working at Infosys currently
    நான் தற்போது இன்போசிஸில் வேலை செய்கிறேன் .


    How long have you been working there?
    நீங்கள் அங்கு எவ்வளவு காலமாக வேலை செய்கிறீர்கள்?


    I have been working there for the last one year.
    நான் அங்கு கடந்த ஒரு ஆண்டாக வேலை செய்கிறேன்.


    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை