How வரும் கேள்விகள்
try Again
Tip1:hello
Lesson 82
How வரும் கேள்விகள்
'நீங்கள் எத்தனை முறை நடைப் பயிற்சிக்கு செல்கிறீர்கள்?' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
How long do you go for a walk?
How much do you go for a walk?
How often do you go for a walk?
How many do you go for a walk?
'கிண்ணத்தில் எவ்வளவு பால் இருக்கிறது?' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
How many milk is there in the bowl?
How often milk is there in the bowl?
How long milk is there in the bowl?
How much milk is there in the bowl?
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்க
______
How long
How are
How many
எவ்வளவு தடவை நீ உன் பாட்டியை சந்திக்கிறாய்?
    • meet
    • do
    • How often
    • you
    • grandmother
    • your
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
    ______
    How many
    How often
    How long
    How did
    குறிப்பு
    How many times = எத்தனை தடவை (1 தடவை, 11 தடவை, 4 தடவை)
    How many times என்றால் ஒரு வேலை அல்லது நிகழ்வு எத்தனை முறை ஏற்பட்டுள்ளது என்பதைக் கேட்க (இறந்த காலம்). இதன் பதில் பெரும்பாலும் ஒரு exact எண்ணிக்கையாக இருக்கும். eg: How many times did you visit Paris last year? (answer = 3 times)
    How often = எத்தனை முறை (ஒவ்வொரு வாரமும், மாதத்திற்கு ஒரு முறை, ஒவ்வொரு நாளும்)
    How often பொதுவான கேள்வி. இது நிகழ் காலம் / இறந்த காலம் போன்ற அனைத்திற்கும் உதவுகிறது eg: How often do you visit Paris? (answer = every month)

    நேற்று இரவு ஃபோன் எத்தனை முறை அடித்தது ?
    • did
    • the phone
    • last night
    • ring
    • how many times
    • how often times
    'நீ இங்கே வருவதற்கு எவ்வளவு நேரம் எடுத்தாய்?' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
    How often did it take you to get here?
    How many times did it take you to get here?
    How long did it take you to get here?
    How far did it take you to get here?
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
    ______
    How many times
    How often
    How much
    How far
    நீங்கள் மும்பையில் எவ்வளவு காலம் தங்கினீர்கள்?
    • was
    • your stay
    • how far
    • in Mumbai
    • how long
    • are
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
    ______
    How often
    How far
    How many
    How high
    'உங்கள் சகோதரன் எவ்வளவு உயரம்?' இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்;
    How long is your brother?
    How high is your brother?
    How tall is your brother?
    How much is your brother?
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
    ______
    How many
    How much
    How old
    How long எத்தனை நேரம்
    How often எத்தனை முறை
    How many times எத்தனை தடவை
    How far எத்தனை தூரம்
    How high எத்தனை உயர்ந்த
    How tall எத்தனை உயரம்
    How much எவ்வளவு
    How many எத்தனை
    How wide எவ்வளவு அகலமான
    How deep எவ்வளவு ஆழமாக
    How old எவ்வளவு பழைய / எத்தனை ஆண்டுகள்
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்
    ______
    How many
    How tall
    How long
    How much time
    பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்ததெடுக்கவும்
    ______
    How far are
    How far is
    How much far is
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை