எதிர்காலத்தை பற்றி பேச – கேள்வி மற்றும் எதிர்மறை
try Again
Tip1:hello
Lesson 92
எதிர்காலத்தை பற்றி பேச – கேள்வி மற்றும் எதிர்மறை
குறிப்பு
She will not come with us = அவள் எங்களுடன் வர மாட்டாள்.
எதிர்கால எதிர்மறை வாக்கியங்களில் வினைச் சொல்லின் முன்னர் 'not' பயன்படுத்த வேண்டும்.
=
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
I ______
will not go
willn't go
will go not
will no go
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
She ______
will leave not
will no leave
will not leave
குறிப்பு
She will come with us = அவள் எங்களுடன் வருவாள்.
Will she come with us? = அவள் எங்களுடன் வருவாளா?
எதிர்கால கேள்விக்குரிய வாக்கியத்தில் 'will' வாக்கியத்தின் தொடக்கத்தில் வரும், மற்றும் மீதி வாக்கியம் அவ்வாறே இருக்கும்.
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
You will be
Will be you
Will you be
Will be
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
Will bring she
Will she bring
Will she brings
Do you bring
பொருத்தமான வார்த்தையைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்களை நிரப்பவும்
______
Will they want
Will they wants
Will want they
Will do they want
'நீ அவளுக்கு உதவ வேண்டாம்.' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? ;
Will you help her?
You not will help her.
You will help her not
You will not help her.
'நான் அவளை விருந்துக்கு அழைக்கப் போவதில்லை' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
I can not invite her to the party
I was not invite her to the party
I will not invite her to the party
I will invite her to the party
'நீ எனக்கு இரவில் கால் செய்வாயா?' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? ;
Will you call me at night?
Do you call me at night?
Will call you at night
You will call me at night?
'நான் யாரிடமும் உன் ரகசியத்தைக் கூறமாட்டேன்' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன? ;
I will be not tell your secret to anyone.
I will not tell your secret to anyone.
I will tell your secret to anyone.
I do not tell your secret to anyone.
'நீ சரியான நேரத்தில் போய் சேர்ந்து விடுவாயா?' இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு என்ன?;
Do you reach on time?
Will you not reach on time?
Did you reach on time?
Will you reach on time?
நாம் ஒரு நடை போகலாம்
நாங்கள் நதியில் குதிக்கலாமா?
நான் விளையாட மாட்டேன்
நாம் எப்போது தூங்குவோம்?
நாங்கள் மீண்டும் அழமாட்டோம்
நான் அவளை திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.
    • will not
    • don't
    • I
    • marry
    • his
    • her
    சூரியன் ஆறு மணிக்கு உதிக்கும்.
    • be
    • the sun
    • at 6 o'clock
    • rises
    • A sun
    • will rise
    கிறிஸ்துமஸில் பனி பெய்யுமா?
    • on Christmas
    • will it
    • snows
    • snow
    • snowing
    • does it
    நாங்கள் உனக்கு ஒரு புதிய பொம்மை வாங்குவோம்.
    • a new toy
    • we will
    • buys
    • you
    • we can
    • buy
    நான் ஏன் உனக்கு உதவ வேண்டும்?
    • why
    • I
    • do
    • will
    • you
    • help
    =
    !
    கேளுங்கள்
    குறிப்பு
    அடுத்த வார்த்தை